CATEGORIES
Categorías
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது
ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
பாதுகாப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தளபாலத்தில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளு வர் சிலை இணைப்பு கண் ணாடி இழை தரைத்தள பாலம் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவி கடந்த 2000 ஆண்டு திறந்து வைத்தார்கள்.
விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முன்மாதிரி ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது.
அம்பேத்கர் சிலைக்கு விசிக மாலை
கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை: த.வெ.க. அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அல்லாள இளைய நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள் சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள்.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழர் திரு நாளை முன்னிட்டு முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கடையம் தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.
நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்கள்.
மது கடையில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்த நபரை தாக்கிய 4 பேர் கைது
காரைக்கால் கோட்டுச்சேரி மது கடையில் தன்னைத் தானே புகைப்படம் எடுத்த நபரை, தங்களை தான் போட்டோ எடுக்கிறார்கள் என தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏழை எளியோர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
போலீஸ் துறையின் ஹெல்மெட் பிரசாரம் மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
புதுச்சேரி போலீஸ் துறையின் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம், பொது மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது', என ஜிப்மர் நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான ரூ. 21.069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.
தனியாருக்கு மதுபான ஆலை உரிமை வழங்கியதில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
கோவை காளப்பட்டி என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா
கோவை காளப்பட்டி பகுதி என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்ட மளிப்பு விழா என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
பிப்ரவரி முதல் 110 நாட்கள் தொடர்ச்சியாக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு
விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு
அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அன்னமங்கலத்தில் இயங்கி வரும் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி பொங்கல் வாழ்த்து
புதுவை முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி: உழவின் சிறப்பையும், குடும்ப உறவுகளின் மாண்பையும் போற்றும் வகையில் வேளாண்மை, அதற்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகை, பொங்கல் பண்டிகையாகும்.
நகர் புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்
புதுச்சேரி முதல்வர் தேர்தல் அறிக்கை படி, நகர் புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். என, காரைக்கால் மக்கள் போராட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ. 800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
மகா கும்பமேளா தொடங்கியது
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் சந்திப் மிட்டல் உத்தரவுப்படி
புதுவையில் ஆல் பாஸ் ரத்து கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முன் ரவிக்குமார் எம்பி தலைமையில் விசிக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சியை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.
பொங்கல் விழா கொண்டாட்டம்
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்தில், மண்டல தலைவர் புவனேஸ்வரி சரவணன் தலைமையிலும், துணை ஆணையாளர் கோபு முன்னிலையிலும், பொங்கல் வைத்து தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணம் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற 2024-2025ம் நிதியாண்டிற்கு பெட்ரோல் ஸ்கூட்டர், செயற்கை கால், சக்கர நாற்காலி, பேட்டரி வண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கான நேர்முக தேர்வினை பார்வையிட்டார்.
மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி
மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை மின்கோட்ட கணக்கு அதிகாரி லட்சுமி மற்றும் கோமதியம்மாள் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புரட்சியாளர் பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கலைஞர் கைவினைத்திட்ட விழிப்புணர்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சி அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் தற்போது டிசம்பர் 2024இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டமான கலைஞர் கைவினைத் திட்டம் பற்றிய மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.