உடலை தானம் செய்த நிர்பயா குற்றவாளி!
Malai Murasu Chennai|March 20, 2020
புதுடெல்லி, மார்ச். 20- நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.
உடலை தானம் செய்த நிர்பயா குற்றவாளி!

உயிர் போகும் வரை அவர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். 4 குற்றவாளிகளில் முகேஷ் சிங் தனது உடலை தானம் செய்வதாக சிறைத் துறை நிர்வாகிகளிடம் எழுத்து மூலம் எழுதிக்கொடுத்திருந்தார். ஆகவே அவரது உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. மாறாக, தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்படும்.

Esta historia es de la edición March 20, 2020 de Malai Murasu Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.