CATEGORIES
Categorías
அவதார் 2
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி சின மா உலகையே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது அவதார்'.
நியூஸ் பிட்ஸ்
இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர்.
நிலாவில் கால் பதிக்கும் முதல் பெண்!
நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் வாஞ்ச் சிஸ்ட மின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர்களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பட்ஜெட் போன்
கடந்த வாரம் சத்தமே இல்லாமல் 'ஷியோமி நிறுவனம் ‘ரெட்மி 9 என்ற புது மாடலை ஸ்பெயினில் அறி முகம் செய்துள்ளது.
பெஸ்ட் கேட்ஜெட்ஸ்
ஆப்பிளின் ஐபேட் ப்ரோவிற்கு டிஜிட்டல் சந்தையில் செம மவுசு.
சிலந்திகள்
பொதுவாக சிலந்திகள் என்றால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்கு காரணம் அவைகள் பார்ப்பதற்கு மற்ற பூச்சிகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டு உள்ளன. அவைகளுக்கு எட்டு கால்கள், 2 முதல் 8 கண்கள் உள்ளன. உடல்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலை மற்றும் உடல் பகுதி. இந்த சிலந்திகள் அனைத்தும் பூச்சி இனத்தில் வருவதில்லை. காரணம், பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இந்த சிலந்திகளுக்கு மட்டும் எட்டு கால்கள்.
கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
ஒவ்வொருநாட்டையும் நடுங்க வைத்துக் காண்டிருக்கும் கொரோனா பெரும்பாலும் கைகளின் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ அல்லது ஒருவர் தொட்டதை மற்றொருவர் தொடுவதாலும் பரவுகிறது என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து. அங்குள்ள சாலைகளில் அதிக அளவில் சிகரெட் துண்டுகளை வீசுகின்றனர்.
முதல் இந்திய நூல்
1785-ல் கொல்கத்தாவில் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து வந்த Charles Wilkins என்பவர் பகவவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதுவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் இந்திய நூலாகும்.
அமேசானும் ஆபத்தும்
ஓரு காலத்தில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவின் சில பகுதிகளை பிடித்தது போல், அமேசானின் மொத்த பகுதியையும் பிடித்து ஆண்டனர்.
ஆன்லைனில் பார்முலா ஒன் ரேஸ்!
கொரோனா வைரஸ் பிரச்னை முடிவுக்கு வந்தாலும் கூட விளையாட்டு மைதானங்களைத் திறக்க சில மாதங்கள் ஆகலாம்.
உலகை உலுக்கும் ஆப்!
ஐம்பது வருடங்களுக்கு முன் சீனாவின் சாண்டோங் மாகாணத்தில் பிறந்தான் அந்தச் சிறுவன்.
ஜுபிடர்
சமீபத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகத்தின் புதிய புகை கப் படத்தை வானியலாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
இந்தியாவின் சிறந்த ரயில் நிலையங்கள்!
ரயிலில் பயணம் செய்வது அழகு. அது சென்று நிற்கும் சில ரயில் நிலையங்களோ மிக அழகு. அவற்றின் வெளிப்பக்கக் கவர்ச்சியைக் கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. சென்னையில் சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள் பக்கம் செல்லும்போது அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு அலுக்காது. இந்தச்சூழலில் இந்தியாவின் சிறந்த அழகு ரயில் நிலையங்கள் என சில கண்டறியப்பட்டுள்ளன!
மாண்புமிகு மருத்துவர்
சில வருடங்களாகவே சிரியாவில் போரின் காரணமாக வீட்டையும் உயிரையும் இழந்த ஆயிரக்கணக்கானோரின் புகைப் படங்கள் வெளியாகிபேரதிர்ச்சியை உண்டாக்கி வருகின்றன.
கோகர்ணா
கர்நாடகாவின் வடக்கு கனரா மாவட்டத்தில் உள்ள கும்தா தாலுகாவில் உள்ளது கோகர்ணா என்ற சிறிய கோயில் டவுன்.
கராத்தேவில் கலக்கும் இரட்டையர்கள்
ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள்.
மெகா கேமரா போன்
கொரோனாவின் பிடியில் உலகமே தத்தளித்துக் கொண்டிருந்தாலும் சீனாவில் இன்னும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது தடையில்லாமல் அரங்கேறி வருகிறது.
புதிய கண்டுபிடிப்புகள்
சில வருடங்களுக்கு ஒரு முறை புதிய கண்டுபிடிப்புகள் வந்து மக்களின் வாழ்க்கையையே தலை கீழாக புரட்டிப்போடும்.
பீனிக்ஸ் பறவை
நெருப்பில் போட்டாலும் மீண்டும் எழுந்து பறக்கும் ஒரு பறவை.
உலகின் விலையுயர்ந்த நாய்கள்
வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி நாய்தான். அமெரிக்காவில் நாய் வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் தங்களின் நாயைப் பராமரிக்க 70 ஆயிரம் ரூபாயை செலவிடுகிறார்கள். உலகின் விலையுயர்ந்த அனைத்து வகையான நாய் இனங்களும் அங்கேதான் இருக்கின்றன. அந்த விலையுயர்ந்த நாய்களில் முத்தான மூன்று இனங்கள் இதோ...
இந்தியாவில் டெஸ்லா கார்!
உலகிலேயே எலெக்ட்ரிக் கார்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ள நாடு, நார்வே. இங்கே 2018-ல் வாங்கப்பட்ட புதிய கார்களில், சுமார் 50 சதவிகிதம் எலெக்ட்ரிக் கார்கள் தான். அங்கே வசிக்கும் மக்கள் பயணத்துக்கு அதிகமாக எலெக்ட்ரிக் கார்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
98 வயது மாணவிக்கு தேசிய விருது!
அந்தப் பெண்ணைப் போல் கற்பதற்கான பசி எனக்கிருந்தால் என் மூளை சோர்ந்து போகாமல் எப்போதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக்கொண்டே இருக்கும்.
மெகா டிஸ்பிளே போன்
உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பீதியைக் கிளப்பியுள்ளது. அதனால் விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.
மனித கம்ப்யூட்டர்
இன்று விண்வெளித்துறை என்றாலே நாசாவின் பெயர் தான் முதலில் வந்து நிற்கிறது. இதற்கு மூல காரணமாக இருந்தவர் கேத்தரின் ஜான்சன் என்ற பெண்மணி.
டாப் 5 மைதானங்கள்
சமீபத்தில் உலகில் மிக அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கிரிக்கெட் மைதானத்தை அகமதாபாத்தில் திறந்தனர். இதுபோல் பிரம்மாண்டமாக உள்ள மைதானங்கள் சிலவற்றை பார்ப்போம்.
காய்கறி கழிவிலிருந்து சமையல் எரிவாயு
வீட்டில் வீணாகும் சமையல் கழிவுகளைத் தூக்கி குப்பையில் போடுகிறோம். அந்தக் கழிவுகளைக் கொண்டே சமையல் எரிவாயுவை உருவாக்கியிருக்கிறது 'ஹோம் பயோ கேஸ்'.
கடல் ஆமை
கடல் ஆமையின் மேல் ஓடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது.
இளம் அறிவியலாளர்
பனிரெண்டு வயதான இளம் அறிவியலாளர் நௌமன் டேனிஸ் வான் வெளியில் உள்ள தட்ப வெப்ப நிலையைக் கண்டறியும் இயந்திரத்தையும், ஆழ் துளைக்கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கும் கருவியையும் கண்டுபிடுத்துள்ளார்.
இளஞ்சிவப்பு கடற்கரைகள்
வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணம் கொண்ட கடற்கரைகளைக் கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம்.