CATEGORIES
Categorías
10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிந்து
பெண்களுக்கு வரும் மனப்பதற்ற நோய் Anxiety disorder
பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு மனப்பதற்றம் இருக்கிறது என்பதே தெரியாது.
201 வகை முட்டை உணவுகள்!
முட்டை உணவுகள் என்றாலே மு ஆம்லெட், முட்டை பொரியல், கலக்கி என ஒரு ஐந்தாறு வகைகளை தான் சாப்பிட்டிருப்போம்.
ஃபுட் ஸ்ட்ரீட்!
மக்கள் கொண்டாடும் கோட்டைமேடு
கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்
ஒரு அலுவலகத்தை நீங்க ஆரம்பிக்க நினைத்தால் முதலில் அதற்கு இடம் பார்க்கனும்.
ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயது ச பெண், ப்யூட்டி பார்லரில் முடியை கழுவும் போது, கிட்டத் தட்ட உயிரைக் கொள்ளும் அளவிற் கான பாதிப்பை சந்தித்துள்ளார்.
சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணர்!
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சௌம்ய நாராயணர் திருக்கோயில். வைணவர்களின் 108 திவ்ய தேசங் களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தின் மூலவர் சௌம்ய நாரா யணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருள்பாலிக்கின்றனர். 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.
செரிபிரல் பால்சி குழந்தைகளின் லிட்டில் மார்க்கெட்!
சென்னை எங்களுக்கு புதுசு. இங்கு சொந்தக்காரங்க உறவினர்கள்னு எங்களுக்கு யாரும் கிடையாது. ஒரு நட்பு வட்டாரம் அமைத்துக் கொள்ளத்தான்.
கல்விச் செல்வமே இன்றியமையாதது!
கல்வி ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் இன்றியமை யாதது. ஒருவருக்கு கிடைக்கும் காசு பணத்தை விட சிறப்பான கல்வி கிடைத் தால் அவர்களுடைய வாழ்க்கையில் சால சிறந்தது வேறொன்றும் கிடையாது. இந்த சூழ்நிலையில் கல்வி எங்கு அரிதாக இருக் கிறதோ அங்கெல்லாம் கல்வியை கொண் டுபோய் சேர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த சமுத்ரா தேவி என்ற சிங்க தமிழச்சி.
குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!
பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந் திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச் சத்து நிறைந்துள்ளது.
வாழ்க்கை + வங்கி = வளம்!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட கை வில்லை. இதுதான் வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் எவரெஸ்ட்டையும் எட்டிவிடலாம் என் பதை விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.
முறுக்கு
“குணா”வ அன்னைக்கு \"சென்னிமலைல பாப்பேன்னு நெனக்கவே இல்ல. ரெண்டு மூணு வசூல் இருக்கு.
வரிசைகட்டும் டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்!
அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு...
பாலூட்டும் அம்மாக்களுக்கான சூப்பர் ஆடைகள்!
பெண்களுக்கு குறிப்பாக ஆடைதான் மிகப்பெரிய பலம். அது வெறும் மானம் காக்கும் உடை மட்டுமலல, ஒரு வருக்கு தன்னம்பிக்கை கூட்டும் பலமும் கூட.
நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease)
ஓரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது.
காவல் கரங்கள்
காவல்துறையின் மறுபக்கம்
அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ
சுய மருத்துவம் வேண்டாம்!
மழைக்கால உணவுகள்
ஐப்பசியை தொடர்ந்து மழை மற்றும் குளிர்காலம் என தமிழகம் முழுவதும் மிகவும் இதமான தட்பவெப்பம் இருக்கும். வெயிலின் தாக்கம் குறைவதால், மனதுக்கு மட்டுமில்லை உடலும் ஒருவித மந்தமான நிலையில் இருக்கும்.
நலம் காக்கும் நவதானியங்கள்!
எள் அதன் விதைகளில் உள்ள எண்ணெய்க்காக முக்கியமாக வளர்க்கப்படும் ஒரு பயிர்.
குள்ளாரி பரம்பரை!
எலும்பு முறிவிற்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும்
சிலநாள் சைவம் உண்டு...சிலநாள் அசைவம் உண்டு!
காதலையே சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்த்தவுங்க நம்ம கவிஞர்கள். உணவை மட்டும் விட்டுடுவோமா என்ன? நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்க்கும் பழக்கம் பல காலங்களாகவே தொன்றுதொட்டு தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. நான் வெஜிடேரியனுங்கோ என சைவ உணவங்களை தேடிச் செல்பவர்களுக்கு மட்டுமான சேதிதாங்க இனி வரப்போகிற மேட்டர்ஸ்.
35 ரூபாயில் 100 வகையான பேக்குகள்!
கவுசிக் கிருஷ்ணனும் அவரது மனைவி திவ்யா 'கவுசிக்கும் இணைந்து முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஈகோ ஃப்ரெண்ட்லி பேக்குகளை தயாரித்து விற் பனை செய்து வருகின்றனர்.
உணர்வுப்பூர்வமாக செய்யும் வேலைக்கு நிச்சயம் 601 பலன் உண்டு!
Vlogger ஜெனி
மீண்டும் மஞ்சள் பை!
நெகிழிகள் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வரு கிறது. இதனால் உடல் பாதிப்பு மட்டுமில்லை, உயிராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.
செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள்
சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது.
டிஜிபியிடம் குட் வாங்கிய கோவை மாவட்ட பெண் காவலர்கள்
சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் அமீனா மற்றும் பிரவீனா இறுதிச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.
ஆடைகளுக்கு அழகூட்டும் இயற்கை சாயங்கள்!
இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது அதனை கண்டு பிடித்து இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
தடாகத்தில் ஜொலிக்கும் நீச்சல் தாரகை! - மதுமிதா ஸ்ரீராம்
மதுமிதா ஸ்ரீராம்! வளர்ந்து வரும் இளம் நீச்சல் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர். 3 வயதில் நீச்சல் கற்க தொடங்கிய இவர், சிறுமியருக்கான பிரிவு-8 போட்டி களில் பங்கேற்று, தேசிய அளவிலான கேல் இந்தியா போட்டிகள் வரையில் சாதனை புரிந்து வருகிறார்.
கர்ப்ப காலத்தில் இதை நினைவில் கொள்ளுங்கள்!
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க் கையில் மிகவும் மகிழ்ச்சியான கட்டம். உடல் ரீதியாக எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அந்த ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு தருணங்களும் ரசிக்க வேண்டியவை.
பெண்களை மிரட்டும் தைராய்டு
இன்றைக்கு பெண்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகுகிறார்கள். குறிப்பாக தைராய்டு பிரச்னை. தைராய்டு நோய் பெண்களை மட்டும் தாக்குவதில்லை.