CATEGORIES
Categorías
குழந்தை வளர்ப்புக்குத் தேவை பணமில்லை நேரம்தான்! - துர்கேஷ் நந்தினி
கோயம்புத்தூரில் வசித்து வரும் துர்கேஷ் நந்தினி, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம்-ஸ்கூலிங் செய்து வருகிறார்.
மேக்கப் பாக்ஸ் ஐஷேடோ...
மேக்கப்பில் முக்கிய அம்சம் கண்களுக்கான மேக்கப்தான். கண்களை அழகாக எடுத்துக்காட்ட கண்களுக்கு மை திட்டுவது, ஐலைனர போடுவது, புருவங்களை அழகாக தீட்டுவது என்று பல அழகு குறிப்புகளை நாம் பின்பற்றினாலும், கண்களை மேலும் அழகாக எடுத்துக்காட்டுவது குறிப்பாக முகத்தில் எந்த மேக்கப்பும் போடாமல் கண்களுக்கு நல்ல பிரைட்டாக எடுத்துக்காட்டுவது என்றால் அது ஐஷேடோக்கள் தான்.
வெளித்தெரியா வேர்கள் - டாக்டர் சுனிதி சாலமன்
அது 1986ம் ஆண்டு! இந்தியாவில் எய்ட்ஸ் நோய் இருக்கிறது... மெல்ல அது பரவியும் வருகிறது... என்று மெல்லிய குரலும், சிறிய உருவமும் கொண்ட அந்தப் பெண் மருத்துவர் முதன்முதலில் அந்தத் தகவலை கூறியபோது நாடே அதிர்ந்தது... நம்பவும் மறுத்தது...!
வெளித்தெரியா வேர்கள்
ட்ராஜிக் டூ மேஜிக் நாயகி டாக்டர் மேரி பூனன் லூகோஸ்
ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்!
ஷாலினி நியூட்டன்
செல்லுலாய்ட் பெண்கள்
செந்தமிழ்த் தேன்மொழியாளான கன்னடக்குயில் மைனாவதி
தாக்கும் தோள்பட்டை காயம்...தகர்க்கும் இயன்முறை மருத்துவம்!
தோள்பட்டையில் காயம் ஏற்படுவது, அதனால் வலி உண்டாகி கையை தூக்க முடியாமல் போவது போன்றவை இன்றைய டெக் உலகில் அதிகரித்து வரும் சாதாரண ஒன்று எனலாம்.
கிச்சன் டிப்ஸ்
சுண்டல் செய்த பிறகு ஓமம் பொடி, வேக வைத்த கார்ன், வெங்காயம், கேரட், கொத்த மல்லி என வெரைட்டியாக தூவி அம்சூர் பவுடர் கலந்து கொடுக்க சுவையோ சுவை தான்.
தஞ்சாவூரு ராஜா... தஞ்சாவூரு ராணி...
"தாத்தா காலத்தில் இருந்தே தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகளைத் தயாரிப்பதுதான் எங்களின் பரம்பரைத் தொழில். எங்கள் அப்பாவின் இறப்பிற்குப்பின் நான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன்” என பேச ஆரம்பித்தார் விருது பெற்ற பொம்மைக் கலைஞரான பூபதி.
நான் அவனில்லை
அருண் & அரவிந்த் ட்வின்ஸ்
நவ ஆலம்
ஒன்பது நாட்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகைதான் இந்த நவராத்திரி. இந்த பண்டிகையின் போது, அம்பாளின் அருள் பெற வீட்டில் கொலு வைப்பது ஐதீகம்.
வாழ்க்கை + வங்கி = வளம்!
ஒரு இரண்டாயிரம் ரூபாய் சில்லறை நாணயங்களாக ஒருவர் வைத்திருக்கின்றார் என்று வைத்துக்கொள் ளுங்கள். அதைச் சுமக்க முடியாமல் சுமந்து நடக்கிறார்.
வாழ்க்கை+வங்கி=வளம்!
வெய்யிற்கு ஒதுங்க உதவ உடம்பின் வெறு நிழல் போல் கையில் பொருளும் உதவாது'...
தலைமுடிக்கான ஆய்வகம்!
தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்புத்துறையில் வீகேர், ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
உலகமே முடியாது என கூறினாலும் நான் சாதித்துக் காட்டுவேன்!
பாராலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பாலக் கோலி
புரட்டாசி மாதமே வருக.. வருக..
ஸ்ரீநாராயணன் எல்லோரையும் காக்கின்ற கடவுளாகும். யாகங்களில் இவருக்கு முதல் முக்கியத்துவம் உண்டு.
பாராலிம்பிக்கில் தடம் பதித்த வீல்சேர் வீராங்கனைகள்
பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார் 19 வயது இந்திய வீராங்கனை அவானி லெகாரா.
செல்லுலாய்ட் பெண்கள்
ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி
எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை!
உலக சாதனை படைத்துள்ளார்
இட்லி எல்லோருக்கும் பிடிச்ச உணவு!
2020 நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் துன்பங்களை சந்தித்த வருடம்.
அறியப்படாத பெண்
முதல் இஸ்லாமிய ஆசிரியர் ஃபாத்திமா ஷேக்
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
வருடங்கள் கழித்து அன்பும் பாதுகாப்பும் கிடைச்சிருக்கு! - செஃப் ஆர்த்தி சம்பத்
உலகளவில் பிரபலமான மாஸ்டர் செஃப் இந்தியா சமையல் நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவர்தான் செஃப் ஆர்த்தி.
ஷரியா சட்டம்...பெண்களை பாதுகாக்குமா?
இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் தாலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை கைப்பற்றியிருந்தது.
தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் கண்டிப்பா எதையும் சாதிக்கலாம்!
நொறுக்கல்ஸ்' என்ற பெயரில் ஸ்னாக்ஸ் கடை
வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்!
இந்த கொரோனா காலகட்டத்தில் நாதஸ்வரம், அர்ச்சகர், மண்டபம் இல்லாமல் பல திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
வெளித்தெரியாவேர்கள்
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்..! டாக்டர் டி.எஸ்.கனகா
வாழ்க்கை + வங்கி = வளம்!
'சேமிப்பு இல்லாத குடும்பம் கூரை இல்லாத வீடு' என்று துளி பெருவெள்ளம்' என்று மொழிவது நம் நினைவுக்கு வரும்.
பாரம்பரியத்தின் அடுக்குகள்!
இப்போது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தாண்டி எந்த கொண்டாட்டமாக இருந்தா லுமே அதில் கண்டிப்பாக கேக் இருக்கும்.
கிச்சன் டிப்ஸ்
முருங்கைக்காய் குழம்பிற்கு, முருங்கைக் காயை துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு, காரம் இறங்கும்.