CATEGORIES
Categorías
காதல் இன்னும் வரவில்லை! ராஷிகண்ணா
சூர்யாவுக்கு ஜோடியாக 'அருவா' படத்தில் கமிட் ஆகியிருக்கும் ராஷிகண்ணா, அடுத்து ஜீவா ஜோடியாக மேதாவி, அரண்மனை-3 என தனது கால்சீட் டைரியில் தமிழ் படங்களின் சூட்டிங் டேட்களை நிரப்பியுள்ளார். 'சினிமாவுல வெற்றி, தோல்வியெல்லாம் சகஜமப்பு...' என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லி நழுவி திரிந்தவர், லாக் டவுன் சமயத்தில் வீடே கதியென்று இருக்கிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
காதலித்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது! - சந்தீப் கிஷன்
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சந்திப் கிஷன்... மறந்தேன் மன்னித்தேன், நெஞ்சில்துணிவிருந்தால், மாயவன் என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில். லயோலா கல்லூரி மாணவர். சினிமாவுக்கு வந்த பிறகு இடையில் ஏற்பட்ட சறுக்கல்கள், வருங்கால திட்டங்கள், தயாரிப்பு பணிகள், குடும்பத்தின் ஆதரவு போன்றவற்றை மனம்விட்டுப் பேசுகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பச்சைநிற பாங் சட்னி!
உத்தரகண்ட் மலைப்பகுதிகளில் பச்சைநிற பாங் சட்னி பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
கொரோனா பின்னணியில் பணம் திருடும் வைரஸ்...உஷார்!
கொரோனா வைரஸ் பரபரப்பை மிஞ்சும் வண்ணம் மற்றொரு வைரஸ் பற்றிய தகவல் தீயாக பரவுகிறது.
ஏமாற்று விளம்பரங்கள்...தடை வருமா?
விளம்பரங்கள், வியாபார இலக்குக்களை அடைய உதவும் கருவிகள்.
எல்லையில் தொல்லை இந்தியாவை நெரிக்கும் அண்டை நாடுகள்!
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு யுத்தமும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 போர்களும் இதுவரை நடைபெற்றுள்ளன.
உலகின் கவர்ச்சி நர்ஸ் கரினா லீன்!
சீனாவின் வூகான் நகரில் உருவெடுத்ததாக கூறப்படும் கொரோனா வைரஸ் அண்டை நாடான தைவானில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தைவானின் அதிபர் சாய் இங் வென் வகுத்த வியூகம் விரும்பத்தக்க விளைவுகளை உறுதிப்படுத்தியது. இதைப்போல சீனாவின் மற்றொரு அண்டை நாடான வியட்நாமும் கொரோனா பரவலைதடுத்து நிறுத்திவிட்டது.
வலுவூட்டும் வனக்கனி கில்மோரா!
காட்டிலும் கடலிலும் உள்ளகருவூலங்களையும் பொதிவுகளையும் யாராலும் துல்லியமாக அளவிட முடியாது. கண்டறியப்பட்டவற்றைவிட கண்டறியப்படாதவையே அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அனன்யா புகழ் பாடும் சார்மி!
பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே.
அதிதிராவின் அழகிய ஆட்டம்!
லாக் டவுன் சமயத்தில் சமையல் கலை, வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகள் வரிசையில் அழகான ஒரு நடனத்தை அரங்கேற்றி சோஷியல் மீடியாவில் வைரல் ஆக்கியுள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.
25 வருட பழமையான நிர்வாண படம்
பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர்.
ராணாவின் காதலி
இந்திய சினிமா உலகில் வசூல் வேட்டையில் கொடி கட்டி பறந்த படங்களில் பாகுபலிக்கு முக்கிய இடம் உண்டு.
ரஜினியின் மது விலக்கு?
'லேட், பட் நாட் ரூ லேட்' என்பது போல், மதுக்கடை திறந்த சில நாளில் ரஜினிகாந்த் அறிவித்த கருத்து மக்களிடம் சேர்ந்துள்ளது. மது கடைகள் திறக்கப்பட்ட போது எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல், மது கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில் கருத்து தெரிவிக்கிறாரே என்று பலர் சந்தேகம் தெரிவித்தாலும், ரஜினிகாந்த் மக்கள் மனதுக்கு நெருக்கமாக அளித்திருக்கும் கருத்து இது.
மனம் கவர்ந்த சினிமா
அஞ்சாம் பத்திரா (மலையாளம்)
வார்த்தையில் சர்க்கரை தடவி பேசமாட்டேன்! - ராஷ்மி கவுதம்
சாந்தனு நடிப்பில் வெளியான 'கண்டேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கவுதம்.
மே 21: உலகத் தேநீர் நாள்
விறுவிறுப்பான சில்லி டீ!
கசப்பு மருந்து!
அலிபாபா ஜக்மா-24
தொழிலாளர்கள் மீதான சம்மட்டியடி!
12 மணியாக வேலைநேரம் நீட்டிப்பு
பிஞ்சுகளை குதறும் கொடூரர்கள்...கவனம்!
வலிமையற்ற குழந்தைகளை கொல்வது வக்கிரம் என்றால், அதை கொடூரமாக செய்வது வக்கிரத்தின் உக்கிரம்.
இருக்கு... ஆனா இல்ல!
இது மோடி மேஜிக்!
இக்கால ரொமான்ஸ் பற்றில புரியவில்லை! - பிரியதர்ஷன்
தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பிரியதர்ஷன், இதுவரை 94 படங்களை இயக்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் சென்னை வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் நிலையில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் பிரியதர்ஷன் மனம் திறந்த விஷயம் இதோ...
மதுவின்றி அமையாதா உலகு?
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இப்போது போதையில் நாட்டியமாட மதுக்கடை களையும் நாடு முழுவதும் திறந்துவிட்டுள்ளனர்.
பரவும் வதந்திகள்..பதறும் வி.ஐ.பி.க்கள்!
வதந்தி என்பது யாரோ கொளுத்திப் போடும் தீக்குச்சிதான். ஆனால், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் அது விரைவில் பெருநெருப்பாக பரவிவிடுகிறது.
மனம் கவர்ந்த சினிமா
ஜிந்தகி நா மிலேகி தோபரா (இந்தி)
நோய்களை உருவாக்கும் மரபணு பயிர்கள்!
உலகமெங்கும் பரபரப்பாய் கொரோனா வைரஸ் நோய் பரப்பும் இந்நேரத்தில், பரபரப்பே இல்லாமல் நோய் பரப்பும் மரபணு மாற்றப் பயிர்களைப்பற்றியும் நினைக்க வேண்டியுள்ளது.
கவர்ச்சிக்கு தான் முதலிடம்! - யாமி கவுதம்
31 வயதான யாமி கௌதம் தமிழில் நடித்தது இரண்டு படங்கள்.
புவிசார் குறியீடு-இன்று கோவில்பட்டி கடலைமிட்டாய்...நாளை திருநெல்வேலி அல்வா!
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் விளைவிக்கப்படுகின்ற அல்லது தயாரிக்கப்படுகின்ற பொருளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் சம்பந்தப்பட்ட பொருளின் உற்பத்தியாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
உயிர் பறிக்கும் நச்சாலைகள்...
இந்தியாவில் நடைபெற்று வரும் தொழிற்சாலை விபத்துகளை உன்னிப்பாக உற்று நோக்கினால் இந்தியா எத்திசையில் பயணிக்கிறது என்பதை துல்லியமாக உணர்ந்து கொள்ளலாம்.
இயற்கை தன்னோட இருப்பை இப்போது காட்டுது! - டாப்சி பன்னு
தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமானடாப்சி, தற்போது பாலிவுட்டில் ஹீரோயின் சப்ஜெக்ட்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.
நான் கெட்ட பையனா? -நவ்தீப்
'அறிந்தும் அறியாமலும்' படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்தது ஆச்சர்ய அறிமுகம் கொடுத்த நவ்தீப், அதன் பின் தெலுங்கு பட உலகம் பக்கம் சாய்ந்துவிட்டார்.