CATEGORIES
Categorías
உங்கள் சமையலறையே அழகு நிலையம்!
“நாவுக்கு சுவையூட்டும் பொருட்கள் உங்கள் அழகை கூட்டவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
“இளமை மற்றும் சுறுசுறுப்பை என்றும் தக்க வைத்து கொள்வதில் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.”
அதிசய ரங்கோலி!
“ஒளிமயமான பண்டிகைக்கு அழகு சேர்க்கும் வண்ணக் கோலங்கள். கலைநயம் மிக்க இந்த கோலங்களைப் பற்றிய சிறப்பு பார்வை,”
பெண்களின் சுதந்திரமற்ற தன்மை எதுவரை?
பெண்கள் தங்களது படிப்பு முடிந்ததும் சில நாட்கள் வேலைக்கு செல்கிறார்கள். பின்னர் தங்களது மனதிற்கு பிடித்தவரை காதலித்தோ அல்லது பெற்றோரின் ஏற்பாட்டின்படியோ திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் சிலர் வீட்டிலிருந்தபடியே திருமணத்தின் மூலம் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
மனைவியின் பேச்சை கேட்கும் கணவனை பெண்டாட்டி தாசன் என்று கூறுகிறார்கள்!
"குடும்பத்தின் நன்மைக்காக பெண்டாட்டியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால், அவனை பெண்டாட்டிக்கு அடிமை என்று கூறுகிறார்கள். வாருங்கள் பார்ப்போம்."
ஐ பேக் மற்றும் டார்க் சர்க்கிள்ஸில் இருந்து விடுதலை பெற டிப்ஸ்!
"கண்களுக்கு அருகாமையில் வீக்கம் மற்றும் கருவளையம் தென்பட்டால் இந்த உபாயங்களை அவசியம் பின்பற்றவும்.”
வைஷாலியின் துணிச்சல்!
“வைஷாலி கிராமத்திலிருந்து டெல்லிக்கு வந்து, வேலைக்கு செல்ல தொடங்கினாள். எப்போதும் தன்னை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் பாஸை புறக்கணித்தாள். ஆனால் இன்று முதலாளியை பதிலுக்கு முறைத்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தாள்.”
தன்னை தேடி!
“சொந்த குடும்பத்தினரே கண்டு ஆச்சரியப்படும் அளவுக்கு மான்சி தனது வாழ்க்கையை மாற்றி கொண்டாள்.”
நகைகள் போல்டாக அல்லது க்ளாசிக்காக வாங்க வேண்டுமா?
“இந்நாட்களில் டிரெஸ்-க்கு மேட்சிங்காக நகை போட்டுக் கொள்வது அதிகமாக வழக்கத்தில் உள்ளது. எந்த நகைகளை அணிந்தால் மற்றவர்களின் பாராட்டை அள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.”
சவன்பிராஷ் மூலம் இம்யூனிட்டி அதிகரிக்கலாம்
"இம்யூனிட்டியை அதிகரிக்கும் சவன்பிராஷால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம்.''
கருவளையங்களை போக்க...
"கண்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பின்பற்ற வேண்டியவைகளைப் பார்ப்போம்.''
'புல்லட் ராணி ராஜலட்சுமி மண்டா!
“கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் பயணித்து சாதனை புரிந்துள்ள ராஜலட்சுமி மண்டா."
7 இயற்கை நறுமணங்கள் வீட்டை மலர் செய்யும்!
“இந்த வீட்டு தயாரிப்பின் மூலம் வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் மணம் வீசச் செய்து விருந்தாளிகளின் பாராட்டுதலை பெறவும்.''
'அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை...'
சாகாவரம் பெற்ற உன்னதக் கலைஞனின் குரலிசைப் பயணம்
மிசஸ் இந்தியா ரன்னர்அப் பத்மபிரியா
“திருமணமான பின் ஃபேஷன் உலகில் நுழைந்து எப்படி வெற்றி பெற்றார் பத்மபிரியா.”
மேக்அப் இல்லாத முகம்!
“உலகம் முழுவதும் லாக்டவுன் இருப்பதால் சாதாரண பெண்களிலிருந்து பெரிய பிரபலங்கள் வரை மேக்அப் இல்லாமல் காட்சியளிக்கிறார்கள். நீங்களும் இந்த மேக்அப்பின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.”
மாமியார் மருமகள் ஸ்மார்ட் ஜோடி!
“மாமியார் மருமகளிடையே அன்பு அதிகரிக்க சில வழிகள்."
பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் இப்படி அகற்றலாம்
“மூக்கின் அருகாமையில் உள்ள வெள்ளை மற்றும் கரும் புள்ளிகளை கை வைத்தியம் மற்றும் வீட்டில் செய்யக் கூடிய எளிய உபாயங்கள் மூலமாக அகற்றலாம்.''
சுகந்தா திரும்பி வந்தாள்!
“சுகந்தாவை மணந்த அனிலின் வாழ்க்கையும், வேலையும் நன்றாகவே போய் கொண்டு தான் இருந்தது. ஆனால் ஏனோ சுகந்தா ஒரு நாள் எதிர்பாராமல், எதுவுமே சொல்லாமல் அனிலை விட்டு போய் விட்டாள். அனிலால் அவளை கண்டுபிடிக்க முடிந்ததா?”
கொரோனாவில் பெற்றோர்களின் துயரம்!
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாதக்கணக்கில் வீட்டில் அடைந்து கிடந்து குழந்தைகள் வெறுத்து போய் விட்டார்கள் என்றால் பெற்றோர்களும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறி போய் விட்டனர்.
நீ தான் என் அன்பு!
“தன் மகளிடம் அன்பாக இருந்த பிரபா. சில நாட்கள் கழித்து மகளை வெறுக்க ஆரம்பித்தாள். காரணம் என்ன?”
என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே!
ஊராட்சி மறை முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்-ராஜேஸ்வரி தேவதாஸ்
உன்னுடைய சுருட்டை முடிகள் !
“கௌரியும், குஷலும் படிப்பை முடித்து விட்டு சேர்ந்து வாழ நினைக்க, அதுவும் நடக்க, ஆனால் ஒரு நாள்...."
கிருஹப்பிரவேசம்
“வினயை திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர் விருப்பத்திற்கு எதிராக தீபக்கை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் ரோஹித் என் வயிற்றில் வளர ஆரம்பித்தவுடன் தீபக்கின் வாழ்க்கையில் என் இடத்தை வேறு யாரோ எடுத்து கொண்டாள். பிறகு ஒரு நாள்...."
என்ன முடிவு?
"ஷ்ரேயா தன் வாழ்க்கையில் திருப்புமுனையில் நின்றிருந்தாள். அங்கு அவளின் ஒரு முடிவு அவள் வாழ்க்கையை வளமாகவும் ஆக்கும். வாழ்க்கையை அழித்தும் விடலாம். என் முடிவு எடுத்தாள் ஷ்ரேயா.''
சிம்பிள் டிரெஸை ட்ரெண்டியாக்கும் எம்ப்ராய்டரி!
“இந்த எம்ப்ராய்டரி செய்வது எளிது என்பதுடன் இது சாதாரண டிரெஸை டிரெண்டியாக மாற்றும்.”
நவீன அழகு பொருட்களால் அழகில் மெருகேற்றவும்!
“குறைந்த நேரத்தில் பார்லர் சென்று வந்தது போல் அழகை மேம்படுத்தும் இந்த அழகு பொருட்களை உங்கள் ப்யூட்டி கேர் கிட்டில் அவசியம் வைத்து கொள்ளவும்."
மூளையை மழுங்க செய்யும் திட்டம்!
‘கேட்ச் தெம் யங் ' என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உள்ளது. எல்லா மதங்களும் அதை தான் செய்கின்றன. குழந்தை பிறந்ததுமே எல்லா மதங்களும் தங்கள் சடங்குகளை ஆரம்பித்து விடுகின்றன. அதன் விருப்பத்தை பற்றி கவலைப்படுவதில்லை. பெற்றோரும் இதே வகையில் வளர்ந்தவர்கள் என்பதால் மறுப்பு தெரிவிக்கவில்லை. சந்தோஷமாக தங்கள் குழந்தையின் சுதந்திரத்தை மதத்திற்கு தாரை வார்த்து விடுகின்றனர்.
பலவகை ரெடிமேட் புடவை-பிளவுஸ் பல்வேறு டாப்களை எப்படி புடவைக்கான பிளவுஸாக அணியலாம்?
“நாம் புடவைக்கான பிளவுஸ்களை தைத்து அணியும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சில வருடங்களாக ரெடிமேட் பிளவுஸ்களை அணிவது வழக்கமாகி வருகிறது. இந்த பிளவுஸ்கள் துணி மற்றும் நிட்டெட் துணிகளிலும் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை துணிகள் இயற்கையாக ஸ்ட்ரெச் ஆக கூடியவை என்பதால் சிறிது அளவு அதிகம் உள்ளவர்களும் அணிய முடியும்.
உங்கள் குழந்தை தன்னம்பிக்கை இல்லாதவனா/வெட்கப்படுபவனா அறிவது எப்படி?
குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே அதனுடைய எதிர்காலத்தை பற்றி பெற்றோர் ஆர்வமாக சர்ச்சை செய்வார்கள்.