CATEGORIES
Categorías
சந்தித்த வேளை!
"தங்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தனர் ஆஷாவும், மதனும். பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்த போது மீண்டும் அவர்கள் மனதில் காதல் மொட்டு விரிந்தது. ஆனால் இந்த காதலின் முடிவு என்ன?”
பருக்களை போக்கும் வழி!
"பருக்களின் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த 9 பழக்கங்களை விட்டு விட வேண்டும்."
குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை!
"சீன தாய்மார்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் உலகம் முழுவதும் அவர்களது பெருமையை பேச வைக்கின்றனர்.”
மாற்றம்!
“சலீம் தன்னுடைய பாஸ் ரமேஷின் நடத்தையைப் பற்றி ரமலாவிடம் நிறையவே கூறி இருக்கிறான். ஒரு நாள் ரமேஷ் சலீம் உடன் வீட்டிற்கு வந்த போது ரமலா ஏன் ஆச்சரியப்பட்டு போனாள்....?"
எண்ணெய் பசையை போக்கும் 5 ஹோம் பேஸ்பேக்!
"எண்ணெய்ப்பசை சருமத்திலிருந்து விடுபட வீட்டிலேயே தயாரிக்கும் ஃபேஸ்பேக் உங்களுக்கு பயனளிக்கும்."
உணவுக்குள் ஒளிந்திருக்கும் அழகு!
“அழகுக்கு மட்டுமல்ல பூரண உடல் நலத்திற்கும் உணவு முக்கிய பங்காற்றுகிறது."
உடலில் நறுமணம் வீச...
“உங்கள் பெர்சனாலிட்டியை உடல் வியர்வை நாற்றம் மங்கச் செய்கிறதா? இதிலிருந்து விடுபடும் உபாயத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம்...”
அந்நியவளா மருமகள் ?
"குடும்பத்தின் மானம், மரியாதை, கலாச்சாரம் அனைத்தையும் காக்க வருபவள் மருமகள். ஆனால் அவள் இன்னமும் அந்நியமாகத்தானே பார்க்கப்படுகிறாள். ஏன்...?"
நகத்தை பளபளப்பாக்க....
“சில குறிப்புகளை கொண்டு நீங்களும் உங்கள் நகத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் ஆக்க முடியும். வாருங்கள் எப்படி என்று பார்ப்போம்."
அழகை கூட்டும் அலோவேரா!
"தோல் எரிச்சல் மற்றும் தடித்தல் முதலிய தோல் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற கற்றாழையை இந்த மாதிரி உபயோகித்து பாருங்கள்."
பங்குச் சந்தை ஒரு சுழல்
எல்லோர் வீட்டிலும் இப்போது ஷேர்களில் முதலீடு செய்து சேமிக்கிறார்கள். மார்ச் 2020-ல் 4.08 கோடி டிமாட் அக்கவுண்ட்கள் டிசம்பர் 2021-ல் 8.06 கோடியாக அதிகரித்துள்ளது.
மதத்தை காக்க தன் உறவினர்களை பலியிடுதல்
மகனுக்காக தந்தை உயிர் துறப்பதையும் தந்தைக்காக மகன் உயிர் விடுவதையும் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். சமீபத்தில் போலீஸ் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் மந்திரவாதி சொன்னதை கேட்டு தன் 16 வயது மகனை பலி கொடுத்தவனை கைது செய்தது. தமிழ்நாட்டின் உறையூர் என்ற ஊரில் நடந்த இந்த சம்பவத்தில் பலியான மகனுக்கு மாற்றாந்தாய் தான் இருந்தாள் இந்நிகழ்ச்சி 2014ல் நடந்தது.
ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தா?
ஆன்லைன் ஷாப்பிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடைகள் களையிழந்து காணப்படுகின்றன.
டாட்டூ ஆர்ட்!
“கிளாமரஸ் லுக் கிடைப்பதற்காக டாட்டூ வரைந்து கொள்வது ஃபேஷனாகி விட்டது. அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.”
பலவீனம்!
"மாலா தன் கணவன் ராஜன் கிரிஜாவை தான் அதிகம் விரும்புகிறான் என எண்ணினாள். ஒரு நாள் கிரிஜா மாலாவின் வீட்டிற்கு வந்த போது அதிர்ந்து போனாள்."
பேக்கரி!
“தன் வெறுமையை அகற்ற தீபா கலிஃபோர்னியாவில் ஒரு பேக்கரியில் வேலை செய்யத் துவங்கினாள். ஆனால் பிறகு..."
மதம் தான் பெண் கொடுமைக்கு காரணமா?
“கடவுள் என்ற கண்ணுக்கு தெரியாத சக்தியை வைத்து ஆண் பெண்ணிற்கிடையே உள்ள இயற்கையான உறவை சிதைத்து விட்டனர். இதனால் பெண் இன்று வரை அடிமைப்பட்டு வருகிறாள்
ஏது சிறந்த மேக்அப் புரொடக்ட்ஸ்?
"உங்களுடைய சருமம் மற்றும் கூந்தலுக்காக எப்படிப்பட்ட புரொடக்ட்ஸ் நன்மை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்."
சென்சிடிவ் ஸ்கின்னுக்கு தேவை பிரத்யேகமான க்ளீன்ஸர்!
எல்லா பெண்களும் தங்களின் ஸ்கின் குளோயிங் ஆக இருப்பதுடன், அட்ராக்டிவ் ஆக மற்றும் பிரச்சனைகளின்றி இருக்க வேண்டும்.
எப்படி நம்மை அப்டேட் செய்து கொள்வது!
"திருமணமாகி சில ஆண்டுகளிலேயே உங்கள் மீது கணவருக்கு உள்ள பிரியம் பறந்து விட்டது என்றால், காரணம் அறிய இதைப் படிக்கவும்.”
காய்கறிகளை ஃப்ரெஷாக வைத்திருக்க 5 டிப்ஸ்!
"உணவின் சரியான சுவையுடன் பாதுகாக்க உணவுப் பொருட்களை தேர்ந்தெடுப்பது மற்றும் ஃப்ரெஷாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.."
குழந்தைகளின் கல்விக்கு எப்படி முதலீடு செய்வது?
ஓரு பெண் தாயான தருணத்திலேயே அவளுக்கு தன் குழந்தை தான் மிக முக்கியமான பொருளாக மாறி விடுகிறது.
டேட்டிங் மேக்அப் டிப்ஸ்!
"டேட்டிங் போவதற்கு முன் நிமிடங்களில் உங்களை எப்படி தயார் செய்து கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்"
சோஷியல் மீடியா ஒரு மாய வலை!
“நீங்களும் தன் தனிமையை போக்குவதற்காக சோஷியல் மீடியாவின் உதவியை நாடுபவரா? அப்படியென்றால் இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்...”
தோலுக்கேற்ற மாய்ஸ்சரைசர்!
"சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க மாய்ஸ்சரைசர் தேவை. அப்படிப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது எப்படி?”
சேமிப்பு உங்கள் பாதுகாப்பு!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிந்தவாடா பகுதியில் உள்ள பள்ளிச் சிறுவர்கள் விளையாட்டாக ஏறத்தாழ 1 கோடி ரூபாய் சேர்த்தது நம் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.
ஹேர் கேர் டிப்ஸ்!
இன்றைய இளம் பெண்களின் மனதில் பலவிதமான கேள்விகள் எழுகின்றன. உதாரணத்துக்கு கூந்தல் பராமரிப்பு எப்படி செய்வது, எந்த ஹேர் ஸ்டைல் பின்பற்றுவதால் பெர்ஃபெக்ட் லுக் கிடைக்கும், ரஃப் கூந்தலின் கேர் எப்படி செய்து ஆகியவை.
சந்தர்ப்பம்!
“கிருபாகாந்த் சூழ்நிலையை எவ்வாறு தனக்கு பயன்படுத்திக் கொண்டான்.”
அழகு மிளிர ஏர்ப்ரஷ் மேக்அப்!
“இந்த மேக்அப் எளிமையாக அழகுடன் இருக்க வைக்கும்.”
சந்திப்பு!
“எதிர்பாராமல் சந்தித்த விஜயும், மீனாவும் காதலில் விழுந்தனர். ஆனால் அன்று நடந்த விபத்து....”