ஆனால், அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மிக கடினமாக இருந்தது. வேறு வழியின்றி கட்டாயமாக மாணவர்களையும், இளைஞர்களையும் இதில் சேர்க்கத் தொடங்கினர்.
இந்நிலையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழ்மக்களை பழிவாங்கிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனே, 1988 டிசம்பர் மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989 ஜனவரி 2ஆம் தேதி இலங்கையின் அதிபரானார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர் பிரேமதாசா.
அவரைப் போலவே அமைதிப்படையை எதிர்த்த சி ங்களத் தீவிரவாத இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா தென்னிலங்கையில் கடும் போராட்டத்தை நடத்தியது.
விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு, கிழக்கில் போராடிவந்தது.
இருவித போராட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதற்கட்டமாக இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக இரு இயக்கங்களுடனும் சமரசம் காணவேண்டும் என பிரேமதாசா விரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக பால சிங்கத்திடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
‘தலைவரிடம் பேசி முடிவு செய்யலாம். அதற்கு முன்பு போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவும் வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்' என்று பாலசிங்கம் கூறினார்.
Esta historia es de la edición June 29, 2022 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 29, 2022 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
என்னுடன் கனெக்ட் ஆக விரும்பும்.ரசிகர்கள்
டாக்டர் படத்தின் 'செல்லம்மா' பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோனிடா காந்தி, மற்ற பாடகிகள் போல் அல்லாமல் இன்ஸ்டாவில் மாடல் போல கிளாமர் காட்டி மயக்குபவர்.
தீவு நடிகை....3-ம்.திருமண சாமியார்!
பாலிவுட் நடிகர்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை அமிதாப் பச்சன், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுடன் விவசாய நிலத்திலும் பணத்தை விதைக்கிறார். அவருக்கடுத்து வித்தியாசமாக சிந்தித்திருப்பது பாலிவுட் நடிகையும் இலங்கை பிரஜையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
வறுத்த பொரித்த உணவுகளால் நீரிழிவு அபாயம்!
வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்ததுள்ளது.
ஆஸ்கரை குறிவைக்கும் சட்டம், சமூகம், காவல் படங்கள்!
சர்வதேச அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருது என கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அது போல கோல்டன் குளோப், கேன்ஸ் பட விருதுகளும் கவுரவத்திற்குரியதாக உள்ளது.
இன்னிசை,நீ எனக்கு...
கேலக்ஸி டி.வி.நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹாலில் இளைஞர்கள் நடுத்தர வயதினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவர் காதிலும் ஹெட்போன். அனைவர் வாயும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
நடிகைகளுக்கு பண்பாடு.தேவை!
தமிழ்த் திரையுலகில் 80களில் புகழ்பெற்ற | நடிகையாக வலம் வந்தவர் சுஜாதா. அந்த காலகட்டத்தில்... டிரெண்ட் மாற்றம் காரணமாக, இளைய தலைமுறை நடிகைகளின் நடவடிக்கைகளை மூத்த நடிகைகள் விமர்சனம் செய்தனர்.
அதிகரிக்கும் மால்கள்... மூடப்படும் சிறு கடைகள்!
கடந்த சில ஆண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதன் மூலம் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கையும் வருமானமும் இந்தியாவில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியா-சீனா பிரச்சினை தீர்ந்ததா?
அண்டை நாட்டோடு ஒரு நாட்டுக்குள்ள உறவு எப்போதும் பலவித பிரச்சினைகளோது தான் அணிவகுத்து நிற்கும்.
பணத்தை இழக்கும் அப்பாவிகள்!
நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினர் போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காலம் யாருக்காகவும் நிற்காது!
அறிமுகமான சில வருடங்களில் நட்சத்திர நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு உரையாடல்.