அதிர்ஷ்டம் உள்ளவள் நான்! - நடிகை திஷாபதானி
Kanmani|January 11, 2023
2015-ல் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான திஷா பதானி,அப்படியே பாலிவுட் பக்கம் ஒதுங்கினர்.
திருமகன்
அதிர்ஷ்டம் உள்ளவள் நான்! - நடிகை திஷாபதானி

இப்போது மீண்டும் தென்னிந்திய திரைப்படத் துறைக்கு திரும்பி இருப்பவர் சூர்யா ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.

3டி முப்பரிமாண படமாக தயாராகும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் தனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருப்பதாக சொல்கிறார் திஷா பதானி.

நீங்கள் நடிகையானது எப்படி?

நான் பிடெக் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து முடித்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் மும்பைக்கு மாற்றலாகி வந்தேன். மேல் படிப்பு படிக்க வேண்டும் அல்லது மாடலிங் செய்ய வேண்டும் என்று இரண்டு யோசனைகளில் இருந்தேன்.சினிமா பற்றி எந்த ஐடியாவும் இல்லை.

மறுபுறம் விமானப்படை பைலட்டாக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. நான் நடிகையாக வரருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எப்படி நடிப்பது என்று கூட எனக்கு தெரியாது.

மும்பையில் நடந்த அழகு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். தோப் என்ற மாடலிங் ஏஜென்சி என்னை ஒப்பந்தம் செய்து சூட்டிங் நடத்தியது. இதன் பின்னர் கமர்சியல் படங்களுக்காக ஆடிஷன் கொடுத்தேன். என்னுடைய திரையுலக பயணம் எப்படி இருக்கும் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டனர். ஆனால் எனது சினிமா யோசனைக்கு அவர்கள் தயக்கம் காட்டியதில்லை. நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். எனக்கு எது தேவையோ அது எனக்கு கிடைத்தது.

திரைப்படங்களை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்?

மிக கவனமாக அதிலும் செலக்டிவாக படங்களை தேர்வு செய்வேன். எண்ணிக்கையின் அடிப்படையில் படங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றில் நான் ஏற்ற வேடங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

பொதுவாக எனக்கு சீக்கிரம் சலிப்பு தட்டி விடும். ஆகவே முன்பு செய்த பாத்திரத்தை மீண்டும் தொடவே மாட்டேன். எப்போதும் எனக்கு எதுவும் புதிதாகவே இருக்க வேண்டும். என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நான் முடிவெடுப்பேன்.

Esta historia es de la edición January 11, 2023 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 11, 2023 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KANMANIVer todo
விருப்பமும் திணிப்பும்!
Kanmani

விருப்பமும் திணிப்பும்!

அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.

time-read
2 minutos  |
August 28, 2024
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
Kanmani

இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.

time-read
1 min  |
August 28, 2024
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
Kanmani

ஒலிம்பிக் ஹீரோக்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.

time-read
4 minutos  |
August 28, 2024
உன்னை நானறிவேன்,
Kanmani

உன்னை நானறிவேன்,

“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.

time-read
2 minutos  |
August 28, 2024
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
Kanmani

நான்ஸ்டிக் சமையல்...கவனம்!

மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.

time-read
3 minutos  |
August 28, 2024
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
Kanmani

நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

time-read
2 minutos  |
August 28, 2024
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
Kanmani

மோடி அரசின் இந்தி,திணிப்பு...

அண்மையில்‌ ஆங்கிலேயர்‌ ஒருவர்‌ சென்னை நகர வீதியில்‌ நின்று, கடைப்பெயார்ப்‌ பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின்‌ முதன்மை மொழி தமிழ்‌. தமிழ்‌ உலகின்‌ மிகப்‌ பழமையான மொழி.

time-read
4 minutos  |
August 28, 2024
ரகு தாத்தா
Kanmani

ரகு தாத்தா

இந்தி திணிப்புக்கு எதிராக போராடும்‌ நாயகி, தன்‌ திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல்‌ வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
2 minutos  |
August 28, 2024
திங்கலான்
Kanmani

திங்கலான்

தன்‌ இன மக்களை அடிமை வாழ்வில்‌ இருந்து மீட்பதற்காக போராடும்‌ நாயகன்‌, கோலார்‌ தங்க வயலைத்‌ தேடி செல்லும்‌ பயணம்‌ தான்‌ படத்தின்‌ கதை.

time-read
2 minutos  |
August 28, 2024
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
Kanmani

காண்டாக்ட் லென்ஸ் கவனம்!

ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.

time-read
1 min  |
August 07, 2024