காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது உடலின் க்ளுக்கோஸ் அளவு வரம்பு 70-100 ஆக இருந்தால் இது வழக்கமான அளவாகும்.
இந்த வரம்பு 100-125 மில்லி கிராம்களாக இருந்தால் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும், 126க்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய் அறிகுறி என்றும் கணக்கிடப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்ட உணவுகளை உண்ணலாம். ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்.
பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது.
நிலைமை இப்படி இருக்க இனிப்புகளை அதிகம் சேர்க்கக் கூடாது என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஆரோக்கியமாக இருப்பதற்கு ருசியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கருதினால்... பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, நீரிழிவு பிரச்சினைக்கு தீர்வாக இனிப்பான அதிர்ச்சியை அளித்துள்ளது.
அந்த வகையில் டார்க் சாக்லேட்(டைப் 2)வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என கூறுகிறது.
Esta historia es de la edición January 01, 2025 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 01, 2025 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பெண்கள்....நுகர்வு பொருளா?
அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேஷன்...பயங்கரம்?
நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.
வரம் வாங்கி வந்தவள்...
காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.