‘இலை'யை துளிர்க்க விடுமா தாமரை!
Kanmani|February 22, 2023
பறிபோய்விடுமோ இரட்டை இலை என்ற பரிதவிப்பில் இருந்த அதிமுக அடிமட்டத்தொண்டர்கள் ஆசுவாசம் அடையும் வகையில் இடைத்தேர்தல் பரிசாக அது கைவந்துவிட்டது.
பரிதிபாலன்
‘இலை'யை துளிர்க்க விடுமா தாமரை!

ஆனால், ஏற்கனவே பாஜக கைப்பட்டு அது வாடி இருக்கிறது. மேலும் அது வதங்கிவிடக்கூடாது என்பதே பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களின் வேண்டுதலாக உள்ளது.

இந்திய அளவில் கூட்டணி கட்சியை கருவியாக்கி பதவியை கைப்பற்ற வியூகம் அமைக்கும் பாஜக, தமிழ்நாட்டிலும் அதிமுகவை பகடையாக்கி அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் தடம் பதிக்க எண்ணுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பாஜகவை விட்டு விலகமுடியாத ஓர் அரசியல் நிர்பந்த சூழ்நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் ஆதரவை பெற்ற அந்த மாபெரும் இயக்கம் புளியமரத்துக்கு கீழே முளைத்த புல் போல் வளரமாட்டாமல் கூனிக்குறுகிக்கிடக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், "அதிமுக ஒன்றிணைவதை பாஜகவினர் விரும்ப மாட்டார்கள். அந்தக் கட்சியை அழித்து அதன் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிப்பது போல் அ.தி.மு.க.வின் பொன்னையன் பேச்சு அமைந்துள்ளது.

Esta historia es de la edición February 22, 2023 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición February 22, 2023 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KANMANIVer todo
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
Kanmani

குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.

time-read
3 minutos  |
October 09, 2024
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
Kanmani

என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!

தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
2 minutos  |
October 09, 2024
அருகில் வசிக்கும் தேவதைகள்!
Kanmani

அருகில் வசிக்கும் தேவதைகள்!

அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.

time-read
2 minutos  |
October 09, 2024
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
Kanmani

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-

time-read
2 minutos  |
October 09, 2024
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
Kanmani

அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!

ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

time-read
1 min  |
October 09, 2024
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
Kanmani

நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?

சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

time-read
3 minutos  |
October 09, 2024
காதால் நெருஞ்சி!
Kanmani

காதால் நெருஞ்சி!

அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.

time-read
2 minutos  |
October 09, 2024
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
Kanmani

கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.

time-read
2 minutos  |
October 09, 2024
என்னோட எல்லை எனக்கு தெரியும்
Kanmani

என்னோட எல்லை எனக்கு தெரியும்

தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 minutos  |
October 09, 2024
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani

திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

time-read
3 minutos  |
October 09, 2024