அதை உறுதிப்படுத்துவது போல் நடிகை பிரியங்கா சோப்ராவின் சமீபத்திய கருத்து உள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகப்படவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று கூறினார்.
உண்மையை சொல்லபோனால், வழக்கமாகவே பிரியங்கா சோப்ரா பல்வேறு கருத்துகளை துணிச்சலாக பேசிவந்தவர். அதுவே பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரனாவத்துடன் கருத்து மோதலுக்கு காரணமானது.
கடந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றினார். அப்போது, காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம், வறுமை,பசிப்பட்டினி, சமத்துவமின்மை, போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக நாடுகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றன. இந்த நெருக்கடிகள் ஏதோ சந்தர்ப்பங்களால் உருவானவையல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை' என்று நெற்றியடி அடித்தார்.
பிரியங்கா சோப்ராவின் புலம்பல் பேட்டி வெளியானவுடன், அவருக்கு எதிராக வழக்கம் போல் கங்கனா சீறுவார் என எதிர்பார்த்தால்... 'பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டை விட்டு பிரிய இயக்குனர் கரண் ஜோஹர் தான் காரணம்' என ட்வீட் தட்டிவிட்டு எரிகிற பிரச்சினையில் எண்ணெய்யை ஊற்றினார்.
அதே போல் கங்கனா ரனாவத்தின் ட்வீட்டை ஷேர் செய்த நடிகை மீரா சோப்ரா, இன்னமும் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அங்கே சம்பாதிக்க முடியும், எவ்வளவு தான் சாதித்தாலும், அவுட்சைடர் அவுட்சைடர் தான் என்கிற நிலை பாலிவுட்டில் இன்னமும் நிலவி வருவதாக, பெரும் போடாக போட்டிருக்கிறார்.
ஆனால், பிரியங்கா சோப்ரா முடங்கிப்போகாமல் ஹாலிவுட் நடிகையாக தன்னை உயர்த்திக்கொண்டு பாலிவுட்டில் அவரை கார்னர் செய்தவர்களின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டு இருக்கிறார்... என அதிரடியாக தனது உறவினரான பிரியங்கா சோப்ராவை பாராட்டி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
Esta historia es de la edición April 12, 2023 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 12, 2023 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.