மேயர் பதவி ரேஸ் வெல்லப் யார்
Nakkheeran|July 31 - August 02, 2024
"மேயராக இருந்த சரவணன்‌ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ சட்டம்‌ 1998-பிரிவு 34ன்படி.
நாகேந்திரன்‌
மேயர்  பதவி ரேஸ் வெல்லப்  யார்

பதவியில்‌ இருந்து விலகுவதாக கடிதம்‌ அளித்துள்ளார்‌. அந்தக்‌ கடிதம்‌ மன்றத்தின்‌ பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது" என கடந்த எட்டாம்‌ தேதி நெல்லை மாநகராட்சி கமிஷனர்‌ தாக்கரேசுபம்‌ ஞானதேவீராவ்‌ முன்னிலையில்‌ அறிவிக்கப்பட்டது. அந்த நாளிலிருந்தே 'நான்‌ தான்‌ அடுத்த மேயராக்கும்‌' என 11 கவுன்சிலர்கள்‌ தங்களுக்கு தெரிந்த அரசியல்‌ லாபிகளை நாடி வருவதுதான்‌ நெல்லையின்‌ புதிய கோலம்‌.

மாநகராட்சியைப்‌ பொறுத்தவரை மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில்‌ தி.மு.க.விற்கென 44 கவுன்சிலர்கள்‌, தி.மு.க. கூட்டணிக்‌ கட்சியினர்‌ 7 மற்றும்‌ அ.இ.மு.க. கவுன்சிலர்கள்‌ 4 என அங்கம்‌ வகிக்கின்றனர்‌. சரவணன்‌ மேயரான நாள்‌ முதல்‌ ராஜினாமா நாள்வரை தொடர்ந்து கவுன்சிலர்களுக்கும்‌, மேயர்‌ சரவணனுக்குமிடையே ஒத்துழையாமையால்‌ கடந்த 5ம்‌ தேதி மேயர்‌ பதவியை ராஜினாமா செய்யும்‌ நிலை ஏற்பட்டது.

"முன்னாள்‌ மா.செ.வும்‌, பாளையங்கோட்டை எம்‌.எல்‌.ஏ.வும்‌ ஆன அப்துல்வகாப்பின்‌ ஆதரவினால்‌ மேயராக சரவணனும்‌, துணை மேயராக கே.ஆர்‌.ராஜூவும்‌ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌. மேயர்‌ இருக்கையின்‌ அதிகாரத்தால்‌, 'இதிலெல்லாம்‌ இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?' என்ற ஆச்சர்ய கேள்வியுடன்‌ கிடைத்ததையெல்லாம்‌ சுருட்டத்‌ தொடங்கினார்‌. பணம்‌ இருந்தால்தான்‌ வேலை. பினாயிலுக்குக்‌ கூட கமிஷன் கேட்டார். கட்டிடம் கட்ட கமிஷன் கேட்டார்‌. இதையெல்லாம்‌ நக்கீரன்தானே அம்பலப்படுத்தியது. எங்கள்‌ வார்டில்‌ வேலை பார்க்க வேண்டுமென கவுன்சிலர்கள்‌ கூறினாலும்‌, 'பணத்தைக்‌ கொடுப்பா... வேலை நடக்கும்' என கவுன்சிலர்களிடமே கமிஷன்‌ கேட்டது இவராகத்தான்‌ இருக்க முடியும்‌.

மா.செ. அப்துல்வகாப்‌ கண்டிக்க, 'மேயரின்‌ அதிகாரத்தில்‌ தலையிடுகின்றார்‌ மா.செ.' என மேயர்‌ பிட்டைப்‌ போட.. மா.செ. பதவி பறிக்கப்பட்டது. முன்னாள்‌ அமைச்சர்‌ டி.பி.எம்‌. மைதீன்கான்‌ மா.பொறுப்பாளர்‌ ஆனார்‌. மேயரின்‌ ஆட்டம்‌ அதிகமானது. அதன்பின்‌ கவுன்சிலர்களிடம்‌ மோதல்‌ அதிகரிக்கவே, கவுன்சிலர்கள்‌ படையெடுத்து தலைமைக்கு சென்று புகார்‌ மனு அளித்தனர்‌. அமைச்சர்‌ நேருவும்‌ கண்டித்துப்‌ பார்த்தார்‌, அடங்கவில்லை. வேறு வழியின்றி‌ ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்‌" என்கிறார்‌ பாலபாக்கியம்‌ நகரைச்‌ சேர்ந்த சோனைழுத்து.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE NAKKHEERANVer todo
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
Nakkheeran

ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!

இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.

time-read
2 minutos  |
September 18 - 20, 2024
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
Nakkheeran

தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்‌ யெச்சூரி உடல்நலக்குறைவால்‌ கடந்த செப்டம்பர்‌ 12 வியாழனன்று காலமானார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
Nakkheeran

நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும்‌, கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக்‌ காலை வாருவதும்‌, அண்ணன்‌ எப்ப நகர்வான்‌?

time-read
1 min  |
September 18 - 20, 2024
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?
Nakkheeran

எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?

\"பூதிய பூமி' வசனக்‌ காட்சி படமாகிக்‌ கொண்டிருந்தது. ஏற்கனவே எம்‌.ஜி.ஆர்‌. அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
Nakkheeran

ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!

\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல்‌ நடத்தணும்ல.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
Nakkheeran

ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!

தமிழகத்திற்கான தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்‌.

time-read
2 minutos  |
September 18 - 20, 2024
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
Nakkheeran

அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!

அன்னபூர்ணா ஹோட்டல்‌ அதிபர்‌ சீனிவாசன்‌, மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்‌ ஆகிய மூவர்‌ இடம்பெற்ற மன்னிப்புக்‌ கேட்கும்‌ வீடியோவில்‌ என்ன இருந்தது என்பதைப்‌ பற்றிய விவரங்கள்‌ நக்கீரனுக்குக்‌ கிடைத்துள்ளது.

time-read
2 minutos  |
September 18 - 20, 2024
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
Nakkheeran

ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"

time-read
1 min  |
September 18 - 20, 2024
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
Nakkheeran

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!

அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!

time-read
1 min  |
September 07 - 10, 2024
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
Nakkheeran

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

time-read
3 minutos  |
September 07 - 10, 2024