Here is the corrected version with proper word spacing:
“ஆமாம்பா, அமளியை சமாளிக்க முடியாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார்களே?”
“ஆமாங்க தலைவரே, அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா வைத்த விமர்சனம், இந்தியாவையே கொந்தளிக்க வைத்திருக்கிறது. அம்பேத்கர் மீது கைவைத்தால் என்ன ஆகும் என்பதை பா.ஜ.க. தரப்பு, இப்போது உணர்ந்து அதிர்ந்துபோய் நிற்கிறது. இந்த விவகாரத்திற்கு முன்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பாக எழுந்த விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி.யான டி.ஆர். பாலு, அந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றார். உடனே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம், இந்த மசோதாவை இப்படி கூட்டுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் மோடி, அமித்ஷா ஆகியோரின் திட்டம்.
அதற்கேற்ப பாலுவின் வாய்ஸ் இருந்ததால், பா.ஜ.க. தரப்பு மகிழ்ச்சி யடைந்தது. ஆனால் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்களும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், இந்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆக்ரோஷமாகக் குரல் கொடுத்தனர். மேலும், கட்சித் தலைமை அறிவுறுத்தியதற்கு மாறாக, கூட்டுக்குழுவுக்கு அனுப்பும்படி ஏன் பேசினீர்கள் என்று, டி.ஆர். பாலுவிடமே தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித்தனர். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் இது எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.”
"சரிப்பா, டெல்லி களேபரங்கள் இருக்கட்டும். இறப்பதற்கு முன் தமிழக முதல்வருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிக் கொடுத்திருக்கும் ஆடியோ கேசட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?”
Esta historia es de la edición December 25-27, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 25-27, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”