CATEGORIES
Categorías
Periódicos

போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு (சவரன்) ரூ.320 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது.

கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் இலவசமாக செயல்படுத்த அரசு முடிவு
அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் சட்டசபையில் பெருமிதம்
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது.

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைச்சர் சாமிநாதன்
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்தார்.
இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: விசைப்படகும் பறிமுதல்
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள்.
காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
ஜம்மு-காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழக சட்டசபையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்
மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு துணை தேர்வு வாரியம் அமைக்க வேண்டும்
பாராளுமன்ற விதி எண். 377இன் படி கீழ்கண்ட நோட்டீஸ் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்களால் மக்களவையில் 25.03.2025 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து பெறாவிட்டால் புதுவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்
முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணி: சபாநாயகர் செல்வம் பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் எர்ணம்பட்டி ஆறுபடையப்பா உயர்நிலைப்பள்ளி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா போட்டியில் நடைபெற்றது.

காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா
காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா விமரிசியாக நடைபெற்றது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார்.

த.வெ.க சார்பில் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கல்
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் ஈகை திருநாள் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ரமலான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையிலும், கோரிப்பாளையம் பகுதி செயலாளர் ஜெயின் அலாவுதீன், 28வது வார்டு வட்டச் செயலாளர் சையது ஆகியோர் முன்னிலையில் இஸ்லாமியத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பலசரக்கு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

100 நாட்கள் தீவிர காசநோய் முகாம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பாராட்டு
2024 டிசம்பர் 7 முதல் 2025 மார்ச் 17 வரை நடைபெற்ற 100 நாட்கள் தீவிர காசநோய் முகாமில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மின் கட்டண ரசீதை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும்
வி.பி.ராமலிங்கம் எம்எல்ஏ வேண்டுகோள்

கேஎஸ்பி ரமேஷ் எம்எல்ஏ பிறந்தநாள் விழா
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் கே.எஸ்.பி ரமேஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தடகள வீரர், வீராங்கனைகள் ஆட்சியரிடம் வாழ்த்து
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாவிடம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள் போட்டியில், தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்ற 9 பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழில் பெயர்ப்பலகை வைக்க துண்டறிக்கை வழங்கல்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை தமிழில் வைக்க வெளியிடப்பட்ட புதுவை அரசின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டி தமிழ் வளர்ச்சிச் சிறகம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் கடுமையான வெய்யிலையும் பொருட்படுத்தாது புதுவை நேருவீதி மற்றும் காந்தி வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்குத் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பழைய பாம்பன் பாலம் 1914ம் ஆண்டு திறக்கப்பட்டது.

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னை அடையார் மாவட்ட போலீசாருக்கு நேற்றைய காலைப்பொழுது சோதனையாக அமைந்தது.

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் நடைபெற்றது.

பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை மாநில மாநா
பாரதிய போக்குவரத்து தொழிற் சங்க பேரவை தமிழ்நாடு, மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு