ஆன்லைன் சூதாட்டம் நடத்தி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அருண் என்கிற அருணாசலம் (50). இவர் ஏற்கனவே லாட்டரி வியாபாரம் செய்தவர். இவரது தம்பி செந்தில்குமார் பாஜ முன்னாள் நகரச்செயலாளர். கடந்த நகராட்சி தேர்தலில் பாஜ சார்பில் 17வது வார்டில் போட்டியிட்டவர்.
அருணாசலம் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், திருவண்ணாமலை எஸ்பி (பொறுப்பு) ஸ்ரேயா குப்தா தலைமையில் வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் மற்றும் போலீசார் அவரது பங்களாவில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
Esta historia es de la edición September 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை விழுப்புரம், கடலூர், மரக்காணத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்
அனைத்து துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் ஒருங்கிணையும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ந்துள்ளார்.
இளநிலை பட்டப் படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய திட்டம்
இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே அல்லது கல்வி காலத்தை அதிகரித்து முடிக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் உயர் கல்வி நிறுவனங்களில் இந்த முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு மருத்துவ காமகள்
வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் பேசுவதில் எதுவும் இல்லை புதிதாக வருபவர்களை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம்
விஜய் இடம் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பெஞ்சல் புயலின் கனமழையிலும் ஆவின் நிறுவனம் மூலம் 100% பால் விநியோகம்
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையிலும் பொதுமக்களுக்கு ஆவின் நிறுவனம் மூலம் 100% பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை நிம்மதியாக உள்ளது
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
புயலால் மூடப்பட்டிருந்த சென்னை விமானநிலையம் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் பனிரெண்டரை மணி நேரத்திற்கு பின்பு, நேற்று அதிகாலை, ஒரு மணியில் இருந்து மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு 6ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 6ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்க உள்ளோம்
பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.