Esta historia es de la edición December 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 17, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது
உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்
சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ்கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுனர் மவுண்ட் ஸ்டார்ட் எல் பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
₹16 லட்சம் மதிப்பீட்டில்புதிய நியாயவிலை கடை
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்ஏ பூஜையிட்டு பணி தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்
அலுவலகம் எதிரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையின் திருவொற்றியூர் மண்டல முன்பு, மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அம்மா உணவகம் உள்பட 22க்கும் மேற்பட்ட சிறு கடைகள் கடந்த 30 வருடமாக இயங்கி வருகிறது.
சாய்பாபா கோயிலில் சிலை, பீடம், கதவுகள் திருட்டு
திருவள்ளூர் அருகே சாய்பாபா கோயிலில் பிரதிஷ்டை செய்து வைத்திருந்த சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகள் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவர்த்தனம் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்து விபத்து
பழவேற்காடு பகுதியில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் காணப்பட்டது.