இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், பெரியநாயக்கன்பாளையம் தற்காலிக இணை சார்பதிவாளர் ரமேஷ் கிருஷ்ணகிரி நிர்வாக சார்பதிவாளராகவும், கோபிசெட்டிபாளையம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் தமிழ்செல்வி பாளையங்கோட்டை வழிகாட்டி சார்பதிவாளராகவும்,
Esta historia es de la edición January 03, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 03, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நாகூர் அருகே படகு திடீர் பழுது கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மாயம்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி (42). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட புதுக்கோட்டை, வானமாதேவியை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 29ம் தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி முதல்வரிடம் விசாரணை
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பி.ஏ. 2ம் ஆண்டு மாணவி, கடந்த ஜூலை 30ம் தேதி பெற்றோருடன் வந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மாற்று சான்றிதழை வழங்குமாறும் கேட்டு முதல்வர் ராஜாராமனிடம் விண்ணப்பித்துள்ளார்.
தியாகராஜ சுவாமி கோயிலில் ஏப்.7ல் ஆழித்தேரோட்டம்
தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் அண்ணாமலை மணிப்பூருக்கு சென்று சவுக்கால் அடிப்பாரா?
பாஜ தலைவர் அண்ணாமலை மணிப்பூரில் சென்று சவுக்கால் அடித்துக்கொள்வாரா? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே இந்த ஆண்டில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு 800 காளைகள், 300 வீரர் பங்கேற்பு
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பட்டாசு ஆலைகளின் விபத்துகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு
தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை முன்பதிவு
பொங்கலை முன்னிட்டு 5 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ₹500 கோடியில் நவீன வாகனங்கள்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 500 கோடியில் வழங்கப்பட்டுள்ள நவீன வாகனங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட. மாநில அமைப்பாளர் கூட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: