ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். சமத்துவபுரத்தில் கணவரின் வீட்டருகே வசித்துவரும் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாதேஷ் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதன்காரணமாக கணவரை பிரிந்த தீபா, குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியில், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
Esta historia es de la edición January 04, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 04, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரபல தனியார் உணவக சிக்கனில் புழு
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
பொன்னேரி அடுத்த, பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே பல வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே, கொசத்தலை ஆற்றிலிருந்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, பைப் லைன்கள் மூலம் தினமும் 2.76 பில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பெண்ணிடம் அத்துமீறல்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிறையில் அடைப்பு
எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் ஊக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிறுவர்களை பாதிக்கும் நுரையீரல் தொற்று
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி பொங்கல் திருவிழா நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொங்கல் விழா மற்றும் ஐந்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில் இசிஆர் சாலையையொட்டி வரும் 12ம் தேதி காலை நடைபெற உள்ளது.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பதிமூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.