புது தில்லி, ஆக.8: ‘நியூஸ்கிளிக் செய்தி வலைதளம் சீன நிறுவனத்திடமிருந்து நிதிபெற்தாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான நியூயாா்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதன் மூலம் எதிா்க்கட்சிகளின் திட்டம் அம்பலமாகியுள்ளது’ என்று மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவரும் மத்திய வா்த்தகத் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினாா்.
பண மோசடியில் தொடா்புடையதாக ‘நியூஸ்கிளிக்’ செய்தி வளைதளம் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அலுவலகங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேறகொண்டனா். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டின.
இந்த நிலையில், இந்த செய்தி வலைதளம் குறித்து நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகையில் அண்மையில் செய்தி வெளியானது. அதில், ‘நியூஸ்கிளிக்’ சீனாவுடன் தொடா்புடைய நிறுவனத்திடமிருந்து நிதி பெற்றிருப்பதாகவும், சீனாவின் தூண்டுதலின் பேரில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தக் கூட்டணி ஏற்பட்டிருக்கலாம்’ என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸுக்கும் இந்த செய்தி வலைதளத்துக்கும் உள்ள தொடா்பு குறித்து கேள்வி எழுப்பினாா்.
அவரைத் தொடா்ந்து அவையில் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:
Esta historia es de la edición August 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.