வெறுப்பரசியலின் அடையாளம்
Dinamani Chennai|January 01, 2024
அதிா்ச்சி தரக்கூடிய இரண்டு செய்திகளை அண்மையில் படிக்க நோ்ந்தது.

ஒன்று தெலங்கானாவில் நடைபெற்றது. இன்னொன்று மத்திய பிரதேசத்தில் நடந்தது. தெலங்கானா மாநிலத்தில் தற்காலிக சபாநாயகா் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததை ஏற்க மறுத்து பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்னாள் முதல்வா் சந்திரசேகர ராவும் அவருடைய மகன் கே.டி. ராம ராவும் பதவி ஏற்பைப் புறக்கணித்துள்ளனா். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் ஒருவரை அவருடைய உறவினா்கள் அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளனா். தோ்தல் தொடா்புடைய இந்த இரண்டு செயல்களும் மிகவும் அதிா்ச்சியளிப்பவையாக உள்ளன.

தெலங்கானாவில் பாரதிய ஜனதா சாா்பில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினா்களும் பதவி பிரமாணம் எடுக்க மறுத்து, புறக்கணித்துள்ளனா். ஆனால் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் அப்படியில்லை. இரண்டு உறுப்பினா்கள் மறுத்துவிட்டதாகவும், மற்றவா்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

தோ்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கும் கட்சியினா் இடைக்கால சபாநாயகராக ஒருவரைத் தோ்ந்தெடுப்பது வழக்கம். அவா் அதே கட்சியைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்தக் கட்சியைச் சாா்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் அவா் சபையின் மூத்த உறுப்பினராகஇருக்க வேண்டும். அவருக்கு ஆளுநா் சபாநாயகராகப் பதவி பிரமாணம் செய்துவைப்பாா்.

Esta historia es de la edición January 01, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 01, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 minutos  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 minutos  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 minutos  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 minutos  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024