திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்த நாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தெற்கில் விடியல் கிடைத்தது போல இந்தியா முழுவதும் விடியல் விரைவில் கிடைக்கும்.
திமுக தொடங்கிய காலத்தில் இருந்த எழுச்சியும்,லட்சிய வேட்கையும் இன்றைக்கும் தொண்டர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கி றது. கட்சிப்பணி, மக்கள் பணி எல்லாவற்றிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனக்குத் துணையாக இருக்கிறார்.
எனக்கு 30 வயதாக இருக்கும் போது இளைஞரணி உருவாக்கப்பட்டது. என் மீது கருணாநிதி வைத் திருந்த நம்பிக்கையைப் போலவே உதயநிதி ஸ்டாலின் மீதும் நான் வைத்த நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது. யாராலும் திமுகவை எதுவும் செய்துவிட முடியாது என்பதை திமுக இளைஞரணி மாநாடு நிரூபித் துவிட்டது.
தமிழ்மொழியை எதிர்க்கும் சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். 75 ஆண்டுகள் திமுககம் பீரமாக நிற்பதற்கு கொள்கை உரம் தான் காரணம். மொழி, பண்பாடு, தமிழின அடையாளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜக வடிவமைத்த நாடகம். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பகல் வேஷத்தை அதிமுக தொண்டர் களே நம்பத் தயாராக இல்லை.
பாஜக, அதிமுகவிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதுதான் திமுகவின் முதல் கடமை.
மாநில சுயாட்சி: மாநில சுயாட்சிக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
Esta historia es de la edición January 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.