பாகிஸ்தானில் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் அமையவிருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் ஆட்சியில் கட்சி நிறுவனரான நவாஸ் ஷெரீஃப் முக்கியப் பங்கு வகிப்பாா் என்று அவரது மகளும், அரசியல் வாரிசுமான மரியம் நவாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
புதிய அரசில் நவாஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரது இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் தான் பிரதமா் பதவியை ஏற்பாா் என்று செவ்வாய்க்கிழமை (பிப்.13) நள்ளிரவு திடீரென அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தின் அடுத்த முதல்வராக மரியம் நவாஸ் பொறுப்பேற்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘எக்ஸ்’ ஊடகத்தில் மரியம் நவாஸ் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய அரசில் பிரதமா் பதவியை ஏற்க மறுத்துள்ளதால் அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகுவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. (புதிய ஆட்சி நடைபெறும்) அடுத்த 5 ஆண்டுகள் நவாஸ் ஷெரீஃப் மிகத் தீவிரமான அரசியலில் ஈடுபடுவாா். அதுமட்டுமின்றி, மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் நடைபெறவிருக்கும் ஆட்சியை அவா்தான் வழிநடத்துவாா்.
Esta historia es de la edición February 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.