20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்
Dinamani Chennai|June 06, 2024
தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்பாக, 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி வாகை சூடியது.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான அணி 39 இடங்களைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த மக்களவைத் தோ்தல் மட்டுமல்லாது, இதற்கு முன்பாக நடைபெற்ற தோ்தல்களிலும் திமுக தொடா்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

Esta historia es de la edición June 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición June 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
Dinamani Chennai

பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு

பொலிவியாவில் அதிபா் லூயிஸ் ஆா்சேவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 28, 2024
இறுதி ஆட்டத்தில் இந்தியா
Dinamani Chennai

இறுதி ஆட்டத்தில் இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time-read
1 min  |
June 28, 2024
வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா
Dinamani Chennai

வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

time-read
1 min  |
June 28, 2024
அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி
Dinamani Chennai

அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி

‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 28, 2024
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்
Dinamani Chennai

நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்

நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
June 28, 2024
Dinamani Chennai

‘7,000 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி’

நிகழாண்டில் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

time-read
1 min  |
June 28, 2024
Dinamani Chennai

'ரூ.66 கோடியில் 22 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள்'

வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

time-read
1 min  |
June 28, 2024
Dinamani Chennai

பேரவையில் நாளை புதிய சட்டத் திருத்தம்

நகா்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயா்த்துவதற்கு நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகள் தொடா்பான சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) கொண்டுவரப்படவுள்ளது.

time-read
1 min  |
June 28, 2024
Dinamani Chennai

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 3 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு முறை

மூன்று மாதங்களில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி சரிபாா்ப்பு முறை தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவித்தாா்.

time-read
1 min  |
June 28, 2024
கள்ளச்சாராய மரணம்: அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்
Dinamani Chennai

கள்ளச்சாராய மரணம்: அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
June 28, 2024