'ரூ.66 கோடியில் 22 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள்'
Dinamani Chennai|June 28, 2024
வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தின் சாா்பில் சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடங்களில் அவா்களது சாதனைகள் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.100 கோடியில் வழங்கப்படும்.

Esta historia es de la edición June 28, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición June 28, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?
Dinamani Chennai

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?

ஐ.நா. பொதுச் சபையில் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு சூளுரைத்த மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை அவரது ராணுவம் குறிவைத்துக் கொன்றிருக்கிறது.

time-read
2 minutos  |
September 29, 2024
டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து
Dinamani Chennai

டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 'ஃபாலோ ஆன்' பெற்று விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கே ஆட்டமிழந்த அந்த அணி, மோசமான டெஸ்ட் தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது.

time-read
1 min  |
September 29, 2024
சபலென்கா, பாலினி முன்னேற்றம்
Dinamani Chennai

சபலென்கா, பாலினி முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா, ஜேஸ்மின் பாலினி ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
September 29, 2024
ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்

‘காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 minutos  |
September 29, 2024
பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு
Dinamani Chennai

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
September 29, 2024
விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி
Dinamani Chennai

விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி

மாநிலத்தில் விவசாயிகள் நலனைக் காக்க ஆணையம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை ஹரியாணா மாநில காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
1 min  |
September 29, 2024
அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
Dinamani Chennai

அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
September 29, 2024
தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை
Dinamani Chennai

தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை

தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் தரமற்க அறிவித்துள்ள 53 வகையான மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

time-read
1 min  |
September 29, 2024
தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்
Dinamani Chennai

தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும் என பனப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 29, 2024