இதன்மூலம், இந்தத் தொகுதியை திமுக தக்க வைத்துக்கொண்டது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது.
திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதக வின் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
1,95,495 வாக்குகள் பதிவு: இடைத்தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந் தன. 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத் தவர் என மொத்தம் 2,37,031 வாக் காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற் றிருந்த நிலையில், 95,536 ஆண் கள், 99,444 பெண்கள், 15 மூன் றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,95,495 வாக்காளர்கள் வாக்களித் தனர். மேலும், 798 தபால் வாக்குக ளும் பதிவாகின.
வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான பனைய புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டு, 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.
Esta historia es de la edición July 14, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 14, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில், அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் கண்ணாடிக் கூண்டு பாலப் பணி: அடுத்த ஆண்டு முடிக்க இலக்கு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு