
பாகிஸ்தானை வீழ்த்தியது
முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 18.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் சோ்த்து வென்றது. இந்திய பௌலா் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி ஆனாா்.
போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் குல் ஃபெரோஸா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, தொடா்ந்து வந்த சிட்ரா அமின் 1 பவுண்டரியுடன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

வார்த்தை வன்முறை!
பூவிற்கும் இரண்டு பெண்களுக்குள் ஏதோ தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான்.

சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 60 லட்சமாக உயர்வு
நாய்களுக்கு தடுப்பூசி, மாணவர்களுக்கு புதிய சலுகை

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.