
ஆனால், தேவையே இல்லாமல் இருவரும் அடுத்தவரின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மிகவும் அசிங்கமாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைக் கடந்து சென்றவர்கள் முகம் சுளித்துக் கொண்டே சென்றார்கள்.
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. படித்த மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு.
எதற்காகவோ இரண்டு பெண்களுக்குள் பிரச்னை. அங்கும் வார்த்தைகள் வரம்பு மீற ஆரம்பித்து, தடித்த சொற்கள் விழ ஆரம்பித்த தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டு ஆண்களும் சேர்ந்துகொள்ள காதுகூசும் அளவுக்கு வசவுகள். இங்கே கொஞ்சம் ஆங்கிலம், மீதி தமிழ். மற்றபடி அந்த படிக்காத பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
கோபம் வந்தால் எல்லா மனிதர்களும் தன்னிலை மறந்து போகிறார்கள். இதுவே வாய்மொழி வன்முறை என்பதாகும். வன்முறை என்றால் என்ன? மனிதர்களால் உடல் ரீதியான பலத்தையோ அல்லது சக்தியையோ பயன்படுத்தி பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், அவமானம், வலி, காயம், இயலாமை, சொத்துகளுக்கு சேதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்துவது, ஒரு சமுதாயத்தின் வாழும் சூழலுக்கு அழிவை ஏற்படுத்துவது ஆகிய இவையே வன்முறை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரை அடித்து துவைப்பது மட்டுமே வன்முறை அல்ல.
கத்தியால் குத்திக் கொல்வதோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதோ, வெடிகுண்டு வீசிக் கூண்டோடு அழிப்பதோ மட்டும் வன்முறை என்று கட்டம் போட்டுவிடக் கூடாது.
வாய்மொழி வன்முறையும் பலருக்கு மிகப்பெரிய மனக்காயத்தை ஏற்படுத்தும்.
மற்றவர் முன்னிலையில் கேலி செய்வது; மட்டம் தட்டிப் பேசுவது; அவர் பேச விரும்பும் பாத விஷயத்தைப் பேசுவது; குத்திக்காட்டிப் பேசுவது; அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவது; அபாண்டமான குற்றச்சாட்டுைச் சுமத்துவது ஆகிய அனைத்தும் வன்முறையே.
ஒருவருடைய இனம், நிறம், வயது, தோற்றம், இயலாமை, மொழி, மதம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் இழிவாகப் பேசினால் அது குற்றம்.
வார்த்தை என்பது ஒலிகளின் ஓசை மட்டுமா? அது எழுத்துகளின் சேர்க்கை.
Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகார்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது வழக்கு
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
மாநில காவல் துறைகளுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.