மேலப்பாளையத்தில் அமைந்துள்ள திரையரங்கில் சூர்யா நடித்த கங்குவா, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு, திரையரங்கு வளாகத்தில் குண்டு வெடித்த சப்தம் கேட்டது.
அங்கிருந்த ஊழியர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது திரையரங்கு வளாகத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயை உடனடியாக அணைத்த ஊழியர்கள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Esta historia es de la edición November 17, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 17, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அந்தக் குழு தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.
தடைகளைக் கடந்து செயல்படும் திமுக அரசு!
பொய்ப் பிரசாரங்கள், அவதூறுகள், ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் மத்திய அரசு என எல்லா தடைகளையும் கடந்துதான் திமுக அரசு செயல்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடல் குழு விவகாரத்தில் அரசின் பரிந்துரையை மீறி ஆளுநர் தலையிடுவது தொடர்ந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
உலக அமைதிக்கு தியானம்!
இந்தியா உலகிற்கு வழங்கிய கொடை கள் யோகாவும், தியானமும் என்றால் அது மிகை அல்ல. ஐ.நா.சபை யோகாவை அங்கீகரித்ததைப் போல, சர்வதேச தியான தினமாக டிசம்பர் 21- ஆம் நாளை அறி வித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு: தமிழக அரசு
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு
தமிழகத்தில் 41 சிலைகள் கடத்தல் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை என்ன என்பது குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்து மாநில உள்துறை செயலாளர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜன. 6-இல் சட்டப்பேரவை கூடுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழி யாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.