சென்னை, மார்ச் 21:
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு வெள்ளிக்கிழமை பதில் அளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
நிதி ஒதுக்கீடு குறித்து மனக்கணக்கு என்று சொன்னேன். அதில் சற்று கவனக்குறைவுடன் மனக்கணக்குபோட்டுவிட்ட அதிமுக உறுப்பினர் தங்கமணிக்கு என் அன்பான வேண்டுகோள்.
எம்ஜிஆர் திமுகவில் இருந்த போதும், பிறகு கட்சியிலிருந்து வெளியேறி, தனி கட்சியை கண்ட போதும், அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்கள் நாங்கள்.
முதல்வர் (மு.க.ஸ்டாலின்) மீது எம்ஜிஆர் மிகுந்த அன்பைக் கொண்டிருந்தவர். அவரின் படங்கள் குறித்து முதல்வரிடம் கருத்துகளைக் கேட்டிருக்கிறார். எங்களுடன் அரசியல் களத்தில் நீங்கள் (அதிமுக) நீண்ட காலம் களமாடி வருகிறீர்கள்.
Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கல்வித் துறை ஆர்எஸ்எஸ்வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள்
மாணவர்கள் மத்தியில் ராகுல் பேச்சு
நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு
நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.
இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்கார் வசதி
அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: எம்எல்ஏக்கள் கோரிக்கை
புதுச்சேரியில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்
பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது
மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.