தஞ்சாவூர், ஜூலை 18
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு "இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” என்ற சிறப்பான திட்டத்தினை 18.12.2021 அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தினால் தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வசிக்கும் நபர்கள் தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதால் இத்திட்டமானது இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு முன்மாதிரியான திட்டமாக திகழ்கிறது.
இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதற்கான செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும்.
தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 215 அரசு மருத்துவமனைகள் மற்றும் 475 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 640 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வருகிறது. மேலும் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.
Esta historia es de la edición July 18, 2022 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 18, 2022 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் கள
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவல கத்தில் கள ஆய்வுக் கூட்டம் மாவட்டச் செய லாளர்கள் விஜயபாஸ்கர், வைரமுத்து ஆகியோர் த ல் ம யில் நடைபெற்றது.
கடலூரில் மீட்பு பணிகளை டுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செய லாளர் ககன்தீப்சிங்பேடி கடலூர் கோண்டூர், பெரியகங்கணாங்குப்பம், பாதிரிக்குப்பம், ஜோதிநகர் ஆகிய பகுதிகளில் ஃபெஞ் சல் புயலின் காரணமாக மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
தொடர் மழையால் மொரப்பூர் பகுதியில் ஏரிகள் நிரம்பியது
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு: 7 பேர் கதி என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது.
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கடலூர் மாவட்டம், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்கட் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு
நிவாரண உதவிகள் வழங்கல்
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.