சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: கரோலின் கார்சியா முதல் நிலை வீராங்கனையாக தேர்வு
Maalai Express|August 24, 2022
சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் செப்டம்பர் 12ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: கரோலின் கார்சியா முதல் நிலை வீராங்கனையாக தேர்வு

இதன் தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11ந்தேதிகளில் நடக்கிறது. தமிழக அரசு ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக பிரான்சை சேர்ந்த கரோலின் கார்சியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது உலக தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் இருக்கிறார். கார்சியா சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தார்.

Esta historia es de la edición August 24, 2022 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 24, 2022 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
உலக ஓசோன் தின விழா
Maalai Express

உலக ஓசோன் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
September 17, 2024
இத்தாலி நாட்டில் தேசிய அளவில ஸ்கேட்டிங் போட்டி கும்பகோணம் பள்ளி மாணவன் தேர்வு
Maalai Express

இத்தாலி நாட்டில் தேசிய அளவில ஸ்கேட்டிங் போட்டி கும்பகோணம் பள்ளி மாணவன் தேர்வு

ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று பல மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மேற்படி அமைப் பின் மூலம் ஜோத்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இத்தாலி நாட்டில் நடக்கும் போட்டிக்கான தேர்வு செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
September 17, 2024
4 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆம்வே
Maalai Express

4 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆம்வே

ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் அதி நவீன மேம்பாடுகளை வழங்கு வதற்கான அறிவியல் திறன்களை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கமாகக்கொண்ட உலகளாவிய நிறுவனமான ஆம்வே 4 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது நான்கு அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 17, 2024
பிரதமர் மோடி பிறந்தநாள் பாஜக தலைவர்கள் வாழ்த்து
Maalai Express

பிரதமர் மோடி பிறந்தநாள் பாஜக தலைவர்கள் வாழ்த்து

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார்.

time-read
1 min  |
September 17, 2024
Maalai Express

நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
September 17, 2024
Maalai Express

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், மண்டபம் முகாமிற்கு அவர்களை அழைத்து சென்றனர்.

time-read
1 min  |
September 17, 2024
Maalai Express

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குஜராத் முதல்மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

time-read
1 min  |
September 17, 2024
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதால் டெல்லியின் அடுத்த முதல்வர் அதிஷி
Maalai Express

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதால் டெல்லியின் அடுத்த முதல்வர் அதிஷி

ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி கூட்டத்தில் தேர்வு

time-read
1 min  |
September 17, 2024
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
Maalai Express

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 16, 2024
கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை
Maalai Express

கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை

புதுச்சேரி பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாறுகிறது. அங்கு கவர்னர் மாளிகைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.3.88 கோடியில் பூமி பூஜை நடந்தது.

time-read
1 min  |
September 16, 2024