டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
Maalai Express|February 21, 2024
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

வேளாண்விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை  அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை கடந்த

13ந்தேதி தொடங்கினார்கள். அவர்களை சமரசம் செய்ய கடந்த 8, 12, 15 மற்றும் 18ந்தேதிகளில் 4 தடவை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த 18ந்தேதி நடந்த 4வது கட்ட பேச்சுவார்த் தையின்போது ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் சோளம், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருட்களை கொள்முதல் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

மத்திய அரசின் புதிய திட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் பிரச்சினையில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இன்று (புதன்கிழமை) 9வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.

இன்று மீண்டும் டெல்லியை நோக்கி ஊர்வலத்தை தொடங்கப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக நேற்று இரவு முதலே விவசாயிகள் டெல்லி அருகே உள்ள பஞ்சாப், அரியானா எல்லைகளில் குவிய தொடங்கினார்கள்.

Esta historia es de la edición February 21, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்
Maalai Express

நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.

time-read
2 minutos  |
November 28, 2024
Maalai Express

2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
Maalai Express

கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்

அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை

time-read
1 min  |
November 27, 2024
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
Maalai Express

திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

time-read
1 min  |
November 27, 2024
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
Maalai Express

சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.

time-read
1 min  |
November 27, 2024
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
Maalai Express

புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு

கலெக்டர் குலோத்துங்கன் தகவல்

time-read
1 min  |
November 27, 2024
இகார்ட்டின் சப்ளை செயின் பணமாக்குதல் முயற்சிகள் 3 ஆண்டுகளில் 8 எக்ஸ் வளர்ச்சியை எட்டியுள்ளது
Maalai Express

இகார்ட்டின் சப்ளை செயின் பணமாக்குதல் முயற்சிகள் 3 ஆண்டுகளில் 8 எக்ஸ் வளர்ச்சியை எட்டியுள்ளது

இந்தியாவின் முன்னணி 4 பிஎல் சப்ளை செயின் நிறுவனங்களில் ஒன்றான இகார்ட்,அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் லாஜிஸ்டிக்ஸ்த் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
November 27, 2024
தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Maalai Express

தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

time-read
1 min  |
November 27, 2024
கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யும் கடலூர் அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' புயல்
Maalai Express

கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யும் கடலூர் அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' புயல்

தனியார் வானிலை ஆர்வலர் தகவல்

time-read
1 min  |
November 27, 2024
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Maalai Express

விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

time-read
2 minutos  |
November 26, 2024