புதுவையில் மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்கும் - மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
Maalai Express|June 25, 2024
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவை அரசு கல்வித்துறையில் காலி பணியிடங்கள் கணக் கெடுக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்கும் - மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு பரிசீலனை யில் உள்ளது. விரிவுரை யாளர் பணியிடங்கள் 67 இடங்கள் விரைவில் திரப் பப்பட உள்ளது. தனியார் பள்ளி கட்டணம் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மின்சார புதுச்சேரி அரசு மின்சாரம் வாங்கும் இடத்தில் கட்டணம் உயர்ந்துள்ளதால் மின்கட்டண உயர்வை தவிர்க்க முடியாமல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளது. எனினும், மின் கட்டணம் உயர்வை மறு பரிசீலனை செய்ய ஒழுங்குமுறை இணை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இது சம்பந்தமாக மத்திய மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம். ரூ.148 கோடி பற்றாக்குறை இதன் மூலம் ஏற்படுவதை சரி செய்ய மானியம் அளிக்க முடியுமா? எனவும் அரசு ஆலோசித்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் புதுச்சேரி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயிக்க உரிய நடவடிக்கை அரசு எடுக்கும். இதுவரை உயர்த்தப்பட்ட கட்டணம் அமல்படுத்தப்படவில்லை.

Esta historia es de la edición June 25, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
Maalai Express

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

time-read
1 min  |
November 15, 2024
ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது
Maalai Express

ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், வியட்நாமில் உள்ள ஃபூ குவோக், இந்தோனே சியாவின் பாடாங் மற்றும் சீனாவின் ஷான்டோ ஆகிய இடங்களுக்கு மூன்று புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
Maalai Express

தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

அன்புமணி ராமதாஸ் பேச்சு

time-read
1 min  |
November 15, 2024
வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி
Maalai Express

வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி

ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

time-read
1 min  |
November 15, 2024
Maalai Express

4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.

time-read
1 min  |
November 15, 2024
களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை
Maalai Express

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும்.

time-read
1 min  |
November 15, 2024
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
Maalai Express

இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி

இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.

ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு
Maalai Express

ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
November 15, 2024
நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை
Maalai Express

நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை

கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் ஊராட்சி மன்றத்தலைவர் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனுர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபு(எ) திருநாவுக்கரசு கோதவாடி.

time-read
1 min  |
November 14, 2024