![நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு](https://cdn.magzter.com/1573814597/1719992843/articles/NvABtRk0o1720008918686/1720009156933.jpg)
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.
இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.
முதற்கட்டமாக, கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் மற்றும் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Esta historia es de la edición July 03, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 03, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![பாஜக எம்எல்ஏக்கள் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் - முதலமைச்சர் ரங்கசாமி பதில்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/lO2dhbdZ_1720177987822/1720178152069.jpg)
பாஜக எம்எல்ஏக்கள் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் - முதலமைச்சர் ரங்கசாமி பதில்
புதுச்சேரி பாஜக எம்.எல் ஏ.,க்கள் கட்சித் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
![மக்களை தேடி கலெக்டர் திட்டம் விரைவில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும்: கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/_H-LaKw9z1720177732383/1720177978383.jpg)
மக்களை தேடி கலெக்டர் திட்டம் விரைவில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும்: கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
மக்களை தேடி கலெக்டர் திட்டம், விரைவில் காரைக்காலில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
![ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/XM6YdDHIf1720177335705/1720177693524.jpg)
ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன், பொதுச் செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சட்டப்பேரவையில் சந்தித்தனர்.
![எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/u_c0lgya81720177174265/1720177286905.jpg)
எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
![அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/8W-qTlWf31720177031298/1720177173707.jpg)
அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
![உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/AW1pEh2uY1720176718667/1720177030471.jpg)
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
![விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 42 கிராமங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/TN988Iwju1720176080119/1720176717299.jpg)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 42 கிராமங்கள்
8ந் தேதி பிரசாரம் ஓய்கிறது, 10ம் தேதி வாக்குப்பதிவு
![காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் உணவுத்திருவிழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1754779/icGBVMLU-1720085364291/1720085500125.jpg)
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் உணவுத்திருவிழா
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் உணவுத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
![சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1754779/BfS_Q1iTO1720085221924/1720085355760.jpg)
சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64).
![திருவெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் கூரை வீடுகள் எரிந்து சேதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1754779/d67tVq-XW1720085067661/1720085220013.jpg)
திருவெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் கூரை வீடுகள் எரிந்து சேதம்
அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறினார்