கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்
Maalai Express|July 10, 2024
தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்

இதை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இதற்கிடையே கடந்த வாரம் உள்ளூர் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பல்வேறு அமைப்புகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று கப்பலூர் டோல்கேட்டில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டோல்கேட்டை மூட வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

Esta historia es de la edición July 10, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
Maalai Express

3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
September 06, 2024
விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
Maalai Express

விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சென்னை விமான நிலையத்தில்‌ பெண்‌ அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்‌ பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 06, 2024
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு மாணவர் அமைப்பினர் போராட்டம்
Maalai Express

அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு மாணவர் அமைப்பினர் போராட்டம்

அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
September 06, 2024
ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்
Maalai Express

ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்

சென்னை அசோக்‌ நகரில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற அன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில்‌ மகா விஷ்ணு என்பவர்‌ பாவ புண்ணியம்‌, மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில்‌ பேசியுள்ளார்‌.

time-read
1 min  |
September 06, 2024
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
Maalai Express

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

தமிழ்நாட்டில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
September 06, 2024
கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி: 10ந் தேதி தொடங்குகிறது
Maalai Express

கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி: 10ந் தேதி தொடங்குகிறது

கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி வருகிற 10ந் தேதி தொடங்குகிறது.

time-read
1 min  |
September 05, 2024
ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தும் ஆல்நியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ
Maalai Express

ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தும் ஆல்நியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ

ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஆல்னியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 05, 2024
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா
Maalai Express

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா

மற்றும் மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி திருவிக தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் ஆம்ஸ்டாங், வில்சன், பாலமுருகன், மோகன், ராம், சேகர், சீனிவாசன், லூயிபாஸ்கர், சியாம், ஆனந்தன், பிரித்தீவ்ராஜ் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
September 05, 2024
இன்னர் வீல் சங்கம் சார்பில் ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
Maalai Express

இன்னர் வீல் சங்கம் சார்பில் ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்

ஜூடோ லீக் போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

time-read
1 min  |
September 05, 2024
மாரத்தான் ஓட்டத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
Maalai Express

மாரத்தான் ஓட்டத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்டவளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், சர்வதேச இளைஞர்தின விழாவினை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

time-read
1 min  |
September 05, 2024