மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
Maalai Express|July 18, 2024
வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய மேற்கு ஒட்டிய மற்றும் அதனை வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 12 20 செமீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Esta historia es de la edición July 18, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
‘வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 750 மகோகனி மரக்கன்று நட்டு பயனடைந்த தொண்டாமுத்தூர் விவசாயி
Maalai Express

‘வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 750 மகோகனி மரக்கன்று நட்டு பயனடைந்த தொண்டாமுத்தூர் விவசாயி

முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

time-read
1 min  |
August 30, 2024
மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி, மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
Maalai Express

மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி, மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி, மேல்நிலைப்பள்ளியில் 1981ல் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.

time-read
1 min  |
August 30, 2024
ஈ2ஈ விநியோகச் சங்கிலி தீர்வுகளுடன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் ஈகார்ட் இந்தியா
Maalai Express

ஈ2ஈ விநியோகச் சங்கிலி தீர்வுகளுடன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் ஈகார்ட் இந்தியா

300+ முன்னணி பிராண்டுகளுக்கான மேம்பட்ட

time-read
1 min  |
August 30, 2024
கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
Maalai Express

கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

முதலமைச்சர் கோப்பை போட்டி

time-read
1 min  |
August 30, 2024
திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை: மாணவிகள் விடிய விடிய போராட்டம்
Maalai Express

திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை: மாணவிகள் விடிய விடிய போராட்டம்

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

time-read
1 min  |
August 30, 2024
இனி ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு
Maalai Express

இனி ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு

திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது

time-read
1 min  |
August 30, 2024
அமெரிக்காவில் ஒரே நாளில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு
Maalai Express

அமெரிக்காவில் ஒரே நாளில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

time-read
1 min  |
August 30, 2024
மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் முதலமைச்சரின் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்
Maalai Express

மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் முதலமைச்சரின் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்

தருமபுரி மாவட்ட மாணவர்கள் புகழாரம்

time-read
3 minutos  |
August 29, 2024
மின் கட்டணத்தை மானியம் மூலம் குறைக்கஅரசு பரிசீலித்து வருகிறது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
Maalai Express

மின் கட்டணத்தை மானியம் மூலம் குறைக்கஅரசு பரிசீலித்து வருகிறது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை மானியம் மூலம் குறைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது என, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 29, 2024
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை: பிஆர் பாண்டியன்
Maalai Express

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை: பிஆர் பாண்டியன்

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில், பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை என ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 29, 2024