அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
Esta historia es de la edición July 24, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 24, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்வர் வருகையையொட்டி வழுதரெட்டியில் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யொட்டி வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொங்கலன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் 29ம் தேதி டி.ஜி.பி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு வருகிற 29ந்தேதி தொடங்குகிறது.
கேரளா: சாலையோரம் தாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து-5 தமிழர்கள் பலி
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களை நோக்கி நகளும் காற்றழுத்த தாழ்வு பண்டலம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.