தமிழ்நாடு முதலமைச்சர் கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தற்பொழுது ஊரகப் பகுதிகளில் அமல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2024, அன்று தருமபுரி மாவட்டத்திலிருந்து "மக்களுடன் முதல்வர் முகாமினைத் தொடங்கி முகாமில் வைத்தார்கள்.
இத்திட்ட பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள், அதாவது வருவாய்த்துறை, நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, தொழிலாளர் நலத்துறை (நலவாரியம்) போன்றவையாகும். "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் பொதுமக்கன் அதிகம் அணுகும் 15 துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அரகத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம் ஊராட்சியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நகர்புறத்திற்கு தடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் பொதுமக்கனிடமிருந்து 54,217 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகாணப்பட்டது.
Esta historia es de la edición August 19, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 19, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை தொழில் மைய மைய பொதுமேலாளர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் விஜயகுமார் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு கலைஞரின் உபகரணங்கள் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை செய்யும் திட்ட பணியாளர்களுக்கு வேலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்? கட்சி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
புதுச்சேரி பாஜக மாநில தலைவரை தேர்வு செய்ய வதற்கான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு செய்து தர வேண்டும்
காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு ரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும்.
நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவியை ரூ.6ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் விழுப்புரம் ஸ்ரீ அங்காளபரமேசுவரி பம்பை, உடுக்கை, சிலம்புக் கலைஞர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது.
கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈசாந்தி மங்கலம் ஊராட்சியில்
குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றியம் எஸ். புதூரில் உள்ள அரசுக்கு சொந்தமான நாயக்கர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி எஸ் புதூர் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் க. செ. முல்லை வளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை
தமிழக சட்டசபைக்கு கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடந்த போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம். எல். ஏ.வாக தேர்வானார்.
சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை
ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.