அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
Esta historia es de la edición October 16, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 16, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசி ஆட்சியர் வழங்கினார்
கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.20,995 மதிப்பீட்டில் கைப் பேசிகளை வழங்கினார்.
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு 42 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது.
குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
போலி வாடகை பத்திரம் தயார் செய்து தம்பதிகளை ஏமாற்றிய கணவன், மனைவி கைது
காரைக்காலில், போலியான வாடகை உடன் பத்திரம் தயார் செய்து தம்பதிகளை ஏமாற்றிய, கணவன், மனைவியை திருப்பட்டி நம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10.14 லட்சம் இறுதி பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டார்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கடந்த 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியலில் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடந்தது.
அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்
நிர்வாக சீர்திருத்த துறை அதிரடி உத்தரவு
எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் யோகாவை முறைப்படுத்தி பயிற்சி தரவேண்டும் ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் நடந்த 30வது சர்வதேச யோகா திருவிழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பேசியது, இந்த 30வது சர்வதேச யோகா திருவிழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேமுதி கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் களில் நடைபெறுகிறது.
இன்றைய சட்டசபை கூட்டத்துக்கு வராத எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கிய போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சட்டையில் \"யார் அந்த சார்?\" என்ற பேட்ஜ் அணிந்து இருந்தனர்.