முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.
மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.
அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.
Esta historia es de la edición October 17, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 17, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது கூறியதாவது, அறிவியல் கண்காட்சி, புதுச்சேரியில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க நடத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம்
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு சாரா இல்ல மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாமை வேலூர் அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது
காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரனுக்கு, சிறந்த சமூக ஆர்வலர் விருது.
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
நாள்சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
விளையாட்டு பொருட்கள் கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரி, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் \"குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி\" ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக உள்ளது.