சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை' முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் முதல்அமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு "முதல்வர் படைப்பகம்" என்ற பெயரில் கோவொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
Esta historia es de la edición November 04, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 04, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொடர் விடுமுறையை சொந்த ஊர்களிலும், சுற்றுலா தலங்களிலும் கழிக்க சென்றவர்கள், வழக்கமான பணிகளுக்கு செல்லும் விதமாக சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
தீபாவளி விடுமுறையை யொட்டி புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை
இதேபோல் மது பிரியர்கள் பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுகுடித்து கொண்டாடுவார்கள்.
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியினான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.
அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன்?-எடப்பாடி பழனிசாமி பதில்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
ஜார்க்கண்ட் முதல்மந்திரியை வேட்பாளராக முன்மொழிந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகம்’
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நகர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எவ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடைபெற்றது.
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் ரூ.55 லட்சத்தில் மேம்பாட்டு பணி
சபாநாயகர் செல்வம் தொடங்கி வைப்பு