"தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (5.11.2024) நேற்றிரவு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது.
Esta historia es de la edición November 06, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 06, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
கடந்த 2004ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 31ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
100வது பிறந்தநாள் விழா திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர். நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா சன் தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார்.
புதுச்சேரியில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி 850 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி துவக்க விழா நடைபெற்றது.
திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடர்பாக திருவள்ளுவர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, பார்வை யிட்டார்கள்.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 24-12 2024 தேதியோடு ஆயிரம் நாட்கள் ஆன நிலையிலும் இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
கிராமிய விருந்து நிகழ்ச்சி
கோவை மாவட்டம் தடாகம் சாலை அமிர்தா இன்டர்நேஷனல்' இன்ஸ் டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இறுதிய ாண்டு மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கிராமிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலா கலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழகத் தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள் ளிரவில் திருப்பலி நடைபெற்றது.