இந்த வரலாற்று சிறப்புக்குரிய மைல்கல் மூலமாக, நாடு முழுவதும் உள்ள திறன் சார்ந்த லுடோ பிரியர்களுக்கான விருப்பமான தளமாக ஜூபீ ஆனது தனித்து நிற்கிறது. அது மட்டுமல்ல, 6.6 பில்லியன் கேம் ப்ளேக்களையும் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. அதி நவீன கண்டு பிடிப்புகளுடன் சுவாரஸ்யத்தை கலப்பதன்மூலம், லூடோ மற்றும் ஸ்னேக்ஸ் -லேடர்ஸ் மீதான நாட்டின் ஆர்வத்தை ஜூd மீண்டும் தூண்டியுள்ளது. ஜூபீ நிறுவனமானது 100 மில்லியன் பயனர்களை எட்டிய அசுர வளர்ச்சி யானது, இது ஒரு கேமிங் பிளாட்ஃபார்ம் என்ப தற்கும் மேலானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
Esta historia es de la edición November 19, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 19, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குஜராத்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் தனியார் வேன் லாரி மீது மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 6பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது.
பாராளுமன்றம் 25ந்தேதி கூடுகிறது மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 25ந்தேதி தொடங்கி டிசம்பர் 20ந்தேதி வரை நடக்கிறது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 501 பேர் மனு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.
100 மில்லியன் பயனர்களையும் 6.6 பில்லியன் கேம் ப்ளேக்களையும் பெற்று லுடோ கேமிங் தளமான ஜூபீ சாதனை
2024 திறன் அடிப் படையிலான லுடோ கேமிங்கில் முன்னோடி யான ஜூபீநிறுவனமானது, வியக்க வைக்கும் வகையில் 100 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. அதோடு, திறமை அடிப்படையிலான ஆன்லைன் லுடோவின் தவிர்க்க முடியாத ராஜாவாக அதன் பலத்தை நிரூபித்துள்ளது.
27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய போட்டி எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் டிஜில் ராவ்; ராயல் என்பீல்டு ஜிடி கான்டினென்டல் கோப்பை பிரிவில் நவநீத் சாம்பியன்
கோவை காரி மோட்டார் ஸ்பீட் வேயில் 27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி 2, 80வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ரூ.2.34 கோடி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதுவை விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய தொகையாக ரூ. 2.34 கோடி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது.
23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் தகவல்