
அடுத்த சில மணி நேரத்தில் வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. சென்னையில் இருந்து 400 கி.மீ நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
தற்போது 7 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Esta historia es de la edición November 29, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 29, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.
கடலூர் அரசு கல்லூரியில் 1,284 மாணவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பட்டம் வழங்கினார்
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பட்டவன் கோயில் கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பெருங்களூர் நாட்டுச் சேர்ந்த டி.களவும் கிராமத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பட்டவன் ஆலய மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.