ProbarGOLD- Free

கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை
Maalai Express|March 21, 2025
தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் வர மகிழ்ச்சி.
கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை

பள்ளிகளில் கைத்தொழில் பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும், கைத்தொழில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை என்ற வார்த்தைக்கேற்ப எல்லாகாலத்திலும் கைத்தொழில் என்பது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் டிரெண்டாக இருக்கும் வேலைகளில் ஆரி வேலைப்பாடும் ஒன்று. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்ய முடிந்த வேலை என்பதால் இது வைரலாகி இருக்கிறது.

அதேபோல, ஆரி வேலைப்பாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது. கோவில் திருவிழா, திருமணம், குடும்ப விழாக்கள், பண்டிகைகள் என எல்லா கொண்டாட்ட நிகழ்வுகளிலும், ஆரி வேலைப்பாடு அடங்கிய பிளவுஸ் மற்றும் ஆடைகள் அணியவே பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இப்படி அதிக தேவை இருக்கும் ஆரி தொழில்மூலமாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு புதிய வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

Esta historia es de la edición March 21, 2025 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
Maalai Express

காரைக்கால் அங்கன்வாடிகளில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

time-read
1 min  |
March 24, 2025
ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
Maalai Express

ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்

சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தல்

time-read
1 min  |
March 24, 2025
நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு
Maalai Express

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

time-read
1 min  |
March 24, 2025
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
Maalai Express

நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10ம் தேதி துவங்கியது.

time-read
1 min  |
March 24, 2025
கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு
Maalai Express

கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

time-read
2 minutos  |
March 24, 2025
லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்பட 3 பேர் கைது
Maalai Express

லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்பட 3 பேர் கைது

காரைக்காலில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம், லஞ்சம் வாங்கியதாக கூறி புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு 22 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி கைது செய்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா
Maalai Express

லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா

திமுக., காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அதிரடி உத்தரவு

time-read
1 min  |
March 24, 2025
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறையினரும் அலுவலர்கள் ஆலோசனைக்கு கூடினார்கள்.

time-read
2 minutos  |
March 24, 2025
Maalai Express

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே நெஞ்சுவலி

டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

time-read
1 min  |
March 24, 2025
Maalai Express

கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

time-read
1 min  |
March 24, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more