செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதியதாக 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.20 கோடி மதிப்பீட்டில் காலநிலை பூங்கா பணி நடைபெற்று வருகிறது. அந்த பூங்கா பணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் குறு. சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!