ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
Malai Murasu|November 21, 2024
ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!

மேலும் தமிழக மக்கள் அங்கீகாரம் தரும்போது நிறைவேறும் என திருமாவளவன் பேட்டி அளித்தார்.

பழனியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கேட்கப்படதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழனிக்கு வருகை தந்தார்.

பழனி தேவஸ்தான தங்கும் விடுதியிலிருந்து இரவு தங்கிய திருமாவளவன் இன்று அதி காலையிலேயே பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். அவர்에게 கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப் பட்டும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்று, திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழி பாடு செய்தார்.

அதன்பின்போக்கர், பழனி ஆதினம், சிவானந்த புலிப்பாணி சுவாமிகளின் மடத்திற்கு சென்றார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, திருமாவளவன் புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.

Esta historia es de la edición November 21, 2024 de Malai Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MALAI MURASUVer todo
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!
Malai Murasu

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!

தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் வாழ்த்து!!

time-read
1 min  |
November 21, 2024
வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!
Malai Murasu

வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!

கணவரை தூண்டி விட்டதாகப் புகார்!!

time-read
1 min  |
November 21, 2024
குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!
Malai Murasu

குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!

அடையாறு பணிமனையில் இன்று அதிகாலை சம்பவம்!!

time-read
1 min  |
November 21, 2024
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!
Malai Murasu

3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!

வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் புலப்படுத்தி உள்ளன.

time-read
1 min  |
November 21, 2024
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
Malai Murasu

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!

ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.

time-read
1 min  |
November 21, 2024
பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!
Malai Murasu

பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!!

time-read
1 min  |
November 21, 2024
நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!
Malai Murasu

நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!

குமரிக்கடல் காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தொடர் மழை!!

time-read
1 min  |
November 21, 2024
எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!
Malai Murasu

எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!

‘மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார்’!!

time-read
3 minutos  |
November 21, 2024
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!
Malai Murasu

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!

பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் 2ஆவது பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்காவில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

time-read
2 minutos  |
November 21, 2024
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
Malai Murasu

தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!

நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024