
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஸ்டார்லைனர் விண்கலம் பழுதாகி சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலம் மூலம் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடல் பகுதியில் சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் நீண்ட காலம் விண்வெளியில் வசித்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ள நாசா, அடுத்த சில மாதங்கள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் புட்ச் வில்மோர் (வயது 61) இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஜூன் 7ஆம் தேதி பூமியில் இருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
அங்கு ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப வேண்டிய சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளியிலேயே சிக்கிக் கொண்டனர். விண்கலத்தில் லியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உண்டானது. இதனால் 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகும் போயிங் நிறுவனத்தால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 9 மாத காலமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா ஏற்பாடுகளை செய்தது. அதற்கு முன்பாக சிலமுறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தடைபட்டு தாமதமானது.
Esta historia es de la edición March 19, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 19, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பெங்களூரை உலுக்கும் மன்மதப் புயல்: இளம் அழகிகள் வலையில் 48 கர்நாடக அரசியல்வாதிகள்!
சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு!!

தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!
மலையாள திரையுலகில் கடந்த 2017-ல் நடிகையாக அறிமுகமான மமிதா பைஜூவுக்கு, 2023-ல் வெளியான ‘பிரேமலு அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார்.

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழகவெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விமல் (வயது 18).

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!
கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!
ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!
முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக சேகர்பாபு செயல்படுகிறார்!
அமைச்சர் கோவி செழியன் பெருமிதம் !!

தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!
இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் நடந்த பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது, \"யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை.